English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mount
n. மலைக்குவடு, சிமையம், குன்று, மேடு, செய்குன்று, ஏற்றம், மேல்நோக்கிய சரிவு, ஏறகை, ஏறுமுறை, ஏற்றப்படி, ஏற்றச்சைகை, ஊத்திவிலங்கு, ஏறிச்செல்வதற்கான ஊர்தி, மிதிவண்டி, படச்சட்டம், மணி ஒப்பனை எற்றச்சட்டம், படப்பின்னணி அட்டை, நிலைச்சட்டம், நுண்ணோக்காடியில் பொரள் வைப்பதற்கான சூழமைவு, கைவரை நுல முறையில் உள்ஙளங்கை விரலடி மேடு, (வினை) ஏறு, மலை ஏறிச் செல்,.ஊர் விலங்கேறியிவர், ஊர்தி, அமைத்துக் கொடு, எழு, மட்டத்தில் உயர், அளவில், மிகு, தொகை கொடு, எழு. மட்டத்தில் உயர், அளவில், மிகு, தொகை ஏறு, விசைமேம்படு, ஆற்றல் உயர்வுறு, குருதி வகையில் கன்னத்தில் முனைத்தெழுந்து கன்றித்தோன்று, மேலே செல்ர, உயர்ந்து செல், மேல்நோக்கிப்பரவு, பதவி யர்வுறு, பதவியேற்று பின்னோக்கி இறந்தகாலம் சென்றளாவு, விலங்கு வகையில் இணைவிழைச்சுக்கொள்ளுவி, சட்டத்தில் பொருத்து, சட்டமட், இணை,. சூழமைவில் பொருத்திவை, தறி இணை, கருவிகலங்களை இணைத்து ஒருங்குவி, கடாட்சியரங்கேற்று, நாடக அரங்கேற்றஞ் செய், பீரங்கியை நிலைமேடையிலேற்று.
Mountain
n. மலை, பெருங்குவியல்.
Mountaineer
n. மலைவாணர், மலையேறி, மலையேறுவதில் வல்லுநர்.
Mountainous
a. மலைகள் நிறைந்த, மலைப்பாங்கான, மிகப்பெரிய.
Mountebank
n. நாடோ டிப் போலி மருத்துவர், போலி அறிஞர், அறிவுப்பகட்டாளர்.
Mourn
v. மாள்வுக்காக வருந்து, துயரங்கொண்டாடு, துயரச் சின்னம் மேற்கொள், இழப்புக்காக வருத்தமடை, துன்பத்துக்கு ஆற்றாது அரற்று.
Mournful
a. துயர்தருகிற, இரங்கத்தக்க, வருத்தம் நிறைந்த,துன்பம் மிக்க.
Mourninbg-paper
n. கரிவிளிம்புத் தாள்.
Mourning
n. துயருறுதல், இழவைக்கொண்டாட்டம், துயர்ச்சின்ன மேற்கொள்கை.
Mourning-coach
n. சாவண்டி.
Mourning-ring
n. நீத்தார் நினைவுக்கணையாழி.
Mouse
n. சுண்டெலி, எளிதில் அச்ங்கொள்பவர், நாணிக்கோணுபவர், ஒதுங்குகிறவர், பசுங்குகிறவர், உரளை முதலியவற்றின் மீதுள்ள சுற்றுக் கயிறும் பளுவும், (வினை) சுண்டெலி வேட்டையாடு, சுண்டெலி பிடி, சுறுசுறுப்பாகத்தேடு, தேடித்திரி, நாடித்திரி, (கப்) பின்னற் கயிற்றினால் வரிந்து சுற்று.
Mouse-colour
n. சுண்டெலி வண்ணம், சாம்பல் நிறத்தில் கருமையும் மஞ்சளுங் கலந்த நிறம்.
Mousse
n. சுவையூட்டப்பட்ட பாலேட்டு உறைவு உணவுப் பொருள்வகை.
Mousseline
n. மெல்லிய பிரஞ்சுத் துகில் வகை.
Mousseline-de-laine
n. பருத்தி கம்பிளிக் கலவை ஆடை வகை.
Mousseline-de-soie
n. நெசவுத்திறன் வாய்ந்த மென் பட்டுத் துகில் வகை.