English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Odd-come-short.ly
n. அண்மையில் ஒரு நாள்.
Oddfellow
n. நற்கொத்தர் சங்கத்தைப் போன்ற சடங்குகளையுடைய நட்புறவுக் குழுவின் உறுப்பினர்.
Oddity
n. புதுமை, விசித்திரம், தனிப்பட்ட போக்கு, விசித்திரமானவர், விந்தைப்பொருள், வியப்பான நிகழ்ச்சி.
Oddments
n. pl. எச்சமிச்சங்கள், எஞ்சியவைகள்.
Odds
n. pl..துண்டுத்துணுக்குகள், உயர்வுதாழ்வு, வேற்றுமை, மனவேறுபாடு, சச்சரவு, சாதகநிலை, போடடியில் பிற்பட்டவர்க்குரிய சலுகை, விட்டுக்கொடுக்கும் வீதாச்சாரச் சலுகை, நகைக்கூறு, வருநிலை வாய்ப்பு, நிகழ இருப்பது.
Ode
n. பண்டைய கிரேக்க துள்ளற் கலிப்பாடல் வகை, 50 முதல் 200 அடி வரையுள்ள நீடுயர் எழுச்சிப்பாடல் வகை.
Odeum
n. பண்டைக்கிரேக்க ரோமர்களிடையே இசை நிகழ்ச்சிகளுக்கான கட்டிடம்.
Odic
a. காந்தக் கவர்ச்சி-படிக ஆக்கம்-வேதிமாற்றம்,-வசிய வித்தை ஆகியவைகள் நிகழ்வதற்குக் காரணமாக இயற்கை முழுதும் பரந்து பரவி நிற்பதாகக் கருத்ப்படும் ஆற்றல் சார்ந்த.
Odious
a. வெறுக்கத்தக்க, அருவருப்பான.
Odium
n. பரந்துபட்ட வெறுப்பு, பழி, இகழ்ச்சி.
Odium theologicum
n. சமய தத்துவ அறிஞரிடையேயுள்ள வழக்கமான போட்டிப் பகைமையுணர்ச்சி, ஒரு தொழிலர் வெறுப்புணர்ச்சி.
Odontoglossum
n. பெரிய அழகிய பூக்களையுடைய வண்ணமலர்ச் செடிவகை.
Odontology
n. பல ஆய்வுநுல்.
Odontorhyncous
a. அலகில் பற்கள் போன்ற அமைப்புடைய.
Odoriferous
a. நறுமணம் பரப்புகிற.
Odour
n. நறுமணம், நாற்றம், வாடை, அறிகுறி, சாயல், தடம்.
Odours, n.p,l.
நறுமணப்பொருள்கள்.
Odyssey
n. கிரேக்க பெருங் காவியங்களிரண்டில் ஒன்று, ஒடிசஸ் என்ற பெருவீரனின் சற்றுலாப் பயண வரலாறடங்கிய வீரப்பெருங்காவியம், சுற்றுலாத் தொகுதி, துணிகர நிகழ்ச்சிகள் நிறைந்த நீள் பயணம்.
Oecist
n. குடியேற்ற முதல்வர், பணடைய கிரேக்கரிடையே குடியேற்ற நாடு தோற்றுவித்தவர்.