English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Oecumenical
a. கிறித்தவ உலகப் பரப்பு முழுதுஞ் சார்ந்த, முழு மொத்தமான, எல்லாவற்றையும் உடகொண்ட, உலகப் பொது திருச்சபையைச் சார்ந்த, உலகளாவிய.
Oedema
n. இழைம அழற்சி, இழைமங்களில் நீர்க்கோவை.
Oedipus
n. புதிர்களை விடுவிப்பவர், சிக்கல்களை அவிழ்ப்பவர்.
Oesophagus
n. உணவுக்குழாய், தொண்டை கடந்து இரைப்பைக்குச் செல்லுங் குழாய்.
Oestrum,. oestrus
மாட்டு உண்ணி, தூண்டுதல், திடீர் உணர்ச்சி, உணர்ச்சிப்பொறி, வெறியார்வம்.
Of ones own accord.
இயல்பாக, தானாக.
Off
n. மரப்பந்தாட்டத்தில் எதிர்ப்புறம், (பெயரடை) அப்பாலுள்ள, தொலைவிலுள்ள, வண்டி-குதிரை வகையில் வலப்பக்கத்திலுள்ள, (வினை) (பே-வ) கைவிடுவதாகத் தெரிவி, நீக்கிவிடுவதாக அறிவி, ஒப்பந்தத்திலிருந்து விலகு, சமரசப்பேச்சிலிருந்து பின்வாங்கு, (வினையடை) தொலைவில் அப்பால்.
Offal
n. கழிவுப்பொருள், குப்பைகூளம், துண்டுதுணுக்கு, இறைச்சிக்குதவாத, விலங்குடல் கழிவு, ஊழ்த்த இறைச்சி, மட்ட வகை மீன், விலைகுறைவான மீன், உமி,தவிடு, சக்கை, வண்டல், வண்டி.
Off-drive
-1 n. மரப்பந்தாட்டத்தில் மறுபுறஞ் செல்லும் பந்தடி.
Off-drive(2), v.r
மரப்பந்தாட்டத்தில் மறுபுறம் செல்லும்படி பந்தினை அடி.
Offence
n. உணர்ச்சி புண்படுத்தல், புண்படுநிலை, உணர்ச்சி ஊறுபாடு, மீச்செலவு, வலிந்துதாக்குதல், குற்றம், குற்றச்செயல், பொல்லாங்.கு, சட்ட வகையில் மீறுகை.
Offend
v. உணர்ச்சி புண்படுத்து, வருத்தமுண்டாக்கு, சினமூட்டு, வெறுப்பூட்டு, தீங்குசெய், அவமதி, ஒழுங்கு மீறு, வரம்பு கட, சட்டம் மீறு, தவறாக நட.
Offensive
n. மீச்செலவு, வலிய முதலிற் சென்று தாக்குதல், வலிந்து கைப்பற்றுஞ் செயல் ஆக்கிரமிப்பு, (பெயரடை) வலிந்து மேற்சென்று தாக்குகிற, போருக்கு வலிந்து எழுகின்ற, தாக்குதலிற் பயன்படுத்துகிற, தாக்குதலிற் பயன்படுத்துதற்கான, துன்பம் அல்லது வருத்தம் தருவதற்கான, அவமதிப்பான, புறக்கணிப்பான, வெறுப்பூட்டுகின்ற, தீ நாற்றமுடைய, அருவருப்பான, குமட்டுகிற, எதிரிடையான.
Offer
n. கொடைமுனைவு, மனமாரக் கொடுக்க முன்வருமைக, வரம், தன் விருப்பக்கொடை, உரிமைக்கொடை, தருமொழி, கொடுக்க ஒருங்கியுள்ளமை தெரிவிப்பு, உரிமை வழங்கீடு, சலுகை அளிப்பு, உரிமைச்சலுகை, உதவ முன் வருகை, உதவுகுறிப்பறிவிப்பு, செயல் ஏற்பறிவிப்பு, விலைக்குறிப்பீடு,. விலை இசைவுக்குறிப்பு, விருப்பறிவிப்பு, விலைக்குறிப்பீடு, விலை இசைவுக்குறிப்பு ஏலக் கோரிக்கை, மணத்தில்ட கொடுக்க முன்வருகை, (வினை) படையல் செய், பலியாக அளி, மதிப்புடன் வழங்கு, கொடுக்க முன் வா, வழங்கும் குறிப்புத் தெரிவி, கொடுக்கும் குறிப்பில் கை நீட்டு, மணக்கோரிக்கை செய், திடிருமணத்தில் கொடுக்க இசைவு தெரிவி, செயல் ஒழுக்கக் குறிப்புதம் தெரிவி, விற்பனைக்கு வை, ஏலத்தில் விலை கூறு, விலை குறிப்பிடு, விருப்பக்குறிப்பறிவி, உதவமுன் வா, செயலேற்று முன் வா, பேர் தொடுத்தெதிர்க்க முனை, முன் வை, பொது வாய்ப்பளி.
Offering
n. காணிக்கை, படையல், நேர்த்திக்கடன்.
Offertory
n. படையல், வழியாடு, படையல் வழங்கப்படும் வழிபாட்டுக் கூறு, படையற் பொருள், காணிக்கை, வழிபாட்டு நேரக் காணிக்கைப் பணத்திரட்டு.
Offhand
-1 a. முயற்சி முனைப்பற்ற, முன்னேற்பாடின்றிச் செய்யப்படுகிற, முன்கருதலுடன் முனைந்து செய்யாத, இயலௌதமைவாய்ந்த, கோடு வகையில் வாரொழுங்கான, கற்றுருவாக்கப்படாத, உடனெழுச்சியான, பண்பு நய அமைதியற்ற, உடனெழுச்சியான, பண்பு நய அமைதியற்ற, வெடுக்கென்ற, சடங்காசாரமற்ற, வரி
Offhznd
-2 adv. உடனடியாக, தயக்கமின்றி, முன் முயற்சியின்றி, கற்றுருவாக்காமல்.
Office
-1 n. பணி, மஅலுவல், பிணத்துறை, தொழில்துறை, வேலை, கடமை, கடமைத்துறை, பொதுப்பணிமுறை, ஆட்சிப்பொறுப்பு, அமைச்சரவைப்பொறுப்பு, வினைமுறை, கடன்முறை, செயல்முறை, இணைசெயல், வழிபாட்டு முறை, வழிபாட்டு வினைமுறை, இறுதி வினைமுறை, பணிமனை, அலுவலகம், தொழில்மனை, பணித்துறைப்பி
Office
-2 n. அலுவலகம், ஆட்சிப்பொறுப்பிடம், ஆட்சிப்பொறப்புக்குழு, ஆட்சிக்குழுமம்.