English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Officer
n. அலுவலர், பணியாளர், பணித்துறைவர், உயர் பணியாளர், பொதுப்பணியாளர், படைத்துறை ஆணையர், கடற்படைத்துறை ஆணையாளர், விமானப்படைத்துறை ஆணையர், பணித்துறைக் குழுவின் ஆணையர், திடட்டக்குழு ஆணையாளர், சங்க ஆட்சிக்குழுவினர், காவல்துறையினர், மேலாளால், பணித்துறைப் பொறுப்பாளர், பணித்துறை நான்காம் தள நன்மதிப்புப்படி, (வினை) பணியாளர்களஅமைத்துக்கொடு, பணியாளர்கள்மீது, (வினை) பணியாளர்களைமீது, மேலாட்சி நடத்து, மேரலாளராகச் செலாற்று.
Offices
n. pl. மனைவினையிடங்கள்.
Official
n. பணிமுதல்வர், பணித்துறைவர், பொதுப்பணித்துணைவர், துணைமைப் பொதுப்பணியாளர், சமயத்துறை முறை மன்றங்களில துறைமுதல்வரின் பேராளர், (பெயரடை) பணிமனை சார்ந்த, பொதுப்பணியமர்வுபெற்ற, பொதுப்பணி யமர்புபெற்ற, பொதுப்பணி ஈடுபாடுடைய, பணித்துறை ஏற்புடைய, பணித்துறை இசைவுபெற்ற, முறைமை ஏற்புடைய, முறைமைப்பட்ட, முறையார்ந்த, மருத்துவப்ட பட்டியலேட்டின்படியான.
Officialdom
n. பணித்துறைவர் குழு, பணியாளர் தொகுதி, பணித்துறை உலகு, பணித்துறைநி, மட்டுமீறிய பணித்துறைச்சார்பு, பணித்துறைப்பான்மை, பணிமனை மனப்பான்மை.
Officialese
n. பணித்துறைக் கழுவழக்குமொழி.
Officialism
n. பணித்துறைநிலை, பணித்துறைப்பான்மை, பணித்துறைக்கண்டிப்பு, மட்டிலா அலுவலகப்பற்று, பணித்துறைத் தற்செருக்கு,
Officiant
n. வழிபாட்டு வினைமுறையாளர்.
Officiate
v. வினையாற்று, சமய வினைமுறைக்கடனாற்று. வழிபாட்டு முறையாற்று, பணித்துறைக் கடனாற்று, பொதுக்கடமையாற்று, கடன்முறைசெய்.
Officinal
a. மருத்துவத் துறைக்குரிய, மருத்துவர் வழக்காற்றின்பாற்பட்ட, மருத்துவப் பட்டியற்படியான.
Officious
a. முந்து உபசாரமுடைய, வலிந்து தலையிடுகிற, தேவைக்கு மேற்பட்ட, கடமையின் பொதுவரம்பு மீறிய, முறைமை வரம்புக்குப் புறமான, முறைப்படாத, பணித்துறைக் கட்டுப்பாடற்ற.
Offing
n. கரையினின்று சிறிது தொலைவான இடம், சிறிதே தொலைவான தூரம்.
Offish
a. (பே-வ) நெருங்கிப்பழக விரும்பாத, தனித்து ஒதுங்கி நடக்கிற.
Off-licence
n. வீடகளிலிருந்து வெகு தொலைவில் பயன்படுத்துவதற்குச் சாராயம் விற்பதற்கான உரிமை.
Offload
v. பளு அகற்று, சரக்கினை இறக்கு.
Off-print
n. கட்டுரைத் துணுக்குப் படி.
Off-saddle
v. சேணங் கழற்று.
Offset
n. செடியினத்தின் அடிக்கன்று, முளைப்பாற்றலுடைய அடிக்கிளை, வேரடி, கிளைக்ககுருத்து, உயிர்மரபுக் கொழுந்து, பக்கக்கிளை, பக்கச்சிறுமலை, கிளைக்குன்று, குறை நிரப்பீடு, எதிரீடு, ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை, குழாயின் திடீர்த்திருப்பம், (க-க) திண்ணக்குறைவு, (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு, அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு, அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு, (வினை) சரியீடுசெய், குறைநிரப்பு.
Offset
எதிரீடு அச்சு க்ஷீ மறுதோன்றி
Offshoot
n. பக்கத்திளை, பக்கக்கன்று, கிளைவிளைவு, துணை விளைவு.
Offshore
-1 a. கரையிலிருந்து சற்று விலகிய, கரையிலிருந்து செல்கிற.