English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Oil
n. நெய்ப்புப்பொருள், எண்ணெய், எண்ணெய்ச்சாயம், இயைபௌதமையுடன் இயங்குவி, எண்ணெய்போரலாக்கு, எண்ணெய் பேலாகு, எண்ணெயூட்டு, எண்ணெய் உண்ளுறித்தோயாச்செய்.
Oil company
எண்ணெய்க் குழுமம், எண்ணெய் நிறுவனம்
Oil stores
எண்ணெய்ப் பண்டகம், எண்ணெய்க் கடை
Oil-bird
n. எண்ணெய் எடுப்பதற்குப் பயன்படும் பறவை வகை.
Oil-bush
n. நெய்ம உலோக உள்ளீடு.
Oil-can
n. எண்ணைய்க்கலம்.
Oil-cloth
n. மெழுகுத்துணி,
Oil-coat
n. மெழுகுத்துணிச்சட்டை.
Oil-colours
n. pl. வண்ணமை, வண்ணப்பொருள் கலந்த எண்ணெய்.
Oil-engine
n. எண்ணெயால் இயங்கும் பொறி.
Oiler
n. எண்ணெய் பூசுபவர், எண்ணெய் பூசுவது, மசகிடுபவர், மசகிடுவது, எண்ணெய் ஊற்றும் கிண்ணி.
Oil-field
n. எண்ணெய்படும் இடம்.
Oil-gilding
n. மஞ்சள் வண்ணங் கலந்த ஆளி எண்ணெய் மீது பூசப்பெறும் மெல்லிய பொன் தகட்டுத்தாள்.
Oil-gland
n. நெய்மப்பொருள் சுரப்பிக்கும் கழலை.
Oil-guage
n. எண்ணெய் அளவுமானி.
Oil-hole.
n. மசகெண்ணெய் ஊற்றுவதற்குரிய இயந்திரத் துளை.
Oilman
n. எண்ணெய் வகைகள் செய்பவர், எண்ணெய் வகைகள் விற்பவர்.
Oil-meal
n. ஆளிவிதைப் பிண்ணாக்கு.
Oil-painting
n. எண்ணெய்த்தாள், எண்ணெயிட்டுக் கண்ணாடி போல் ஔதயூடுருவும்படி செய்யப்பட்ட தாள்.