English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Oleaster
n. காட்டு நெய்ம மரவகை.
Oleograph
n. எண்ணெய் வண்ண அச்சுப்படம்.
Oleography
n. எண்ணெய் வண்ணப்பட அச்சுமுறை.
Oleo-margarine
n. செயற்கை வெண்ணையின் கூறாயுதவும் மாட்டிறைச்சியின் கொழுப்புச்சத்து.
Oleometer
n. எண்ணெய்மானி.
Oleo-resin
n. பிசினரக்கு நெய்மப்பொருள் கலவை.
Olfaction
n. முகர்வுணர்வு, மோப்பம்.
Olfactories
n. pl. முகர்வுணர்வுக்குரிய உறுப்புக்கூறுகள்.
Olfactory
a. மோப்பம் பற்றிய.
Olibanum
n. நறுமணப் புகைதரும் பிசின் வகை.
Olid
a. கெடுநாற்றமுள்ள, கடுவாடையுடைய.
Oligarch
n. சிலவராட்சி உறுப்பினர்.
Oligarchic, oligarchical
a. சிலவராட்சிக்குரிய.
Oligarchy
n. சிலவராட்சி, சிலவராட்சியர்.
Oligocarpous
a. சில்கனியுடைய.
Oligocene
a. (மண்) புத்துயிர்ப்ட பேரூழியின் முதல் இடைப் பருவங்களுக்கு நடுவான இடைப்பருவ ஊழிக்குரிய.
Olio
n. கதம்பக்கூட்டுணவு, கூட்டுச்சோறு.
Olivaceous
a. 'ஆலவ்' மரக்காயின் நிறமுடைய, புகையார்ந்த பசு மஞ்சள் வண்ணமான.
Olive
n. ஆலிவ் மரம், தேவதாரு வகை எண்ணெய் தரும் கொட்டையுடைய பசுந்தழை மரவகை, ஆலிவ் மரக்கிளை, ஆலிவ் தழைக்கொத்து, அமைதிச் சின்னம், சமாதானச் சின்னம், கிளிஞ்சில் வகை, குமிழ் வடிவச் சட்டைமாட்டி, புகையார்ந்த பசுமஞசள் நிறம், (பெயரடை) புகையார்ந்த பசுமஞ்சள் நிறமுடைய, மேனி வகையில் பொன் பழுப்பு நிறமுடைய.