English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Olive-branch
n. சமாதானச் சின்னம், குழந்தை.
Oliver
-1 n. ஆணி பழங்கதையில் வீரன் லந்தின் இணையொத்த தோழன், வீரத்துணைவன்.
Oliver
-2 n. பிரஞ்சுப் பழங்கதையில் வீரன் ரோலந்தின் இணையொத்த தோழன், வீரத்துணைவன்.
Olives,n. pl.
காய்கறிகளுடன் கலந்தவித்த மாட்டிறைச்சி அல்லது கன்றிறைச்சிக் கண்டங்கள்.
Olivinv, olivine
பசுமஞ்சள் வண்ணமான மணிக்கல்.
Olla podrida
n. கதம்பக் கூட்டுணவு.
Olympaid
n. பண்டைக் கிரேக்க உலகின் கூட்டாட்டப் பந்தய விழாக்களுக்கிடைப்பட்ட நான்காண்டுக்காலம், முதற் கூட்டாட்டப் போட்டி (கி.மு. ஹ்ஹ்6) தொடங்கிக் கிரேக்கர் மேற்கொண்ட ஆண்டுக்கணிப்பு ஊழி.
Olympain
n. ஒலிம்பஸ் மலைமீது வாழ்வதாகக் கொள்ளப்பட்ட கிரேக்க பெருங் கடவுளரில் ஒருவர், பெருந்தேவன், தேவர், வீறார்ந்தவர், அருள்டநலங் கொண்ட மேதகை, (பெயரடை) ஒலிம்பஸ் மலைக்குரிய, ஒலிம்பஸ் மலையில் வாழ்கிற, தெய்விகத்தன்மை வாய்ந்த, வீறார்ந்த, மேதக்க, ஒருள் நலமார்ந்த.
Olympic
a. பண்டைக் கிரேக்க உலகில் ஒலிம்பியா என்னும் பகுதியில் நடைபெற்ற, அனைத்து நாடுகளின் போட்டிக்குரிய.
Olympics
n. pl. கி.மு. ஹ்ஹ்6 முதல் நான்காண்டுக்கொரு முறை நடைபெற்ற பண்டைக் கிரேக்க உலகப்போட்டி, 1க்ஷ்ஹீ6 முதல் நான்காண்டுக்கொருமுறை நிகழும் தற்கால உலகப்போட்டி நிகழ்ச்சி.
Olympus
n. கிரேக்க பெருந்தெய்வங்கள் வாழ்வதாகக் கருதப்பட்ட மலை.
Om
n. மரப்பந்தாட்டத்தில் முதலில் ஆடுங் கட்சி, (பெயரடை) மரப்பந்தாட்டதத்தில் பந்து அடிக்கும் ஆட்டக்காரரின் இலக்கிற்கு இடப்பக்கத்திலுள்ள முன்பகுதி நோக்கிய, முன்பகுதி சார்ந்த, (வினையடை) முன்னோக்கி, உயர, தூர, அப்புறம், பிறகு,. மேல், மீது, மிசை, இல், அருகில், நோக்கி.
Ombre
n. பதினேழு-பதினெட்டாம் நுற்றாண்டுகளில் பெரு வழக்காயிருந்த சீடட்டாட்ட வகை.
Omega
n. கிரேக்க நெடுங்கணக்கின் கடைசி எழுத்து, தொடரின் முடிவு, வளர்ச்சி முடிவு, முன்னேற்ற முகடு.
Omelet, omelette
முட்டை ஊற்றப்பம், கொத்திய இறைச்சி-பாலேடு-பழப்பாகு-மணப்பூண்டு முதலிவற்றின் சுவை யூட்டப்பெற்ற முட்டைப் பொரியல் மடிப்புப் பண்ணிய வகை.
Omen
n. முன்னம், நிமித்தம், (வினை) வருவதுரை, முன்னறிகுறி காட்டு.
Omentum
n. குடல்போன்ற பிற வயிற்று உறுப்புக்களோடு இரைப்பபையை இணைக்கும் வபை மடிப்பு.
Ominous
a. முன்னறிகுறியான, தீக்குறியான, வரும் பேரிடரை முன் காட்டுகிற, அச்சுறுத்துகிற.
Omission
n. விடுபாடு, விட்டு விடுகை, விடுபடல், சேர்க்காது விடுதல், செயற்சோர்வு, செய்தக்க செய்யாமை, செய்யப்படாதது, கடமைப் புறக்கணிப்பு, கடமைச் சோர்வு.
Omit
v. விடு, விடுபடச்செய், செய்யத்தவறு, கடமை புறக்கணி.