English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Offspring
n. கால்வழி., வழிமரபு, மரபெச்சம், மரபுக்கொழுந்து, விளைபயன், விளைவு.
Oflag
n. அலுவலர்க்கான செர்மன் சிறைக்கூடாரம்.
Ofprep.
உடைய, ஆறாம் வேற்றுமை உடைமைப்பொருள் உருபு, உரியதாக, உள்ள, கொண்ட, இருந்து, கொண்டு ஆக்கப்பட்ட, பற்றி, குறித்து, இடையே, சார்ந்து, காரணமாக, கால்வழிமரபில், போது, வகையில்.
Ofscourings
n. pl. கழிவுப்பொருள்கள், அழுக்கு அடைவுகள்.
Ofshore
-2 adv. கரையிலிருந்து விலகி, கரையிலிருந்து.
Often
adv. அடிக்கடி, பலதடவை, அடுத்தடுத்து, மீண்டும் மீண்டும்.
Oftentimes
adv..அடிக்கடி.
Ogdoad
n. எட்டன் தொகுதி, எட்டெனும் எண்.
Ogee
n. (க-க) கீழிருந்து குழிவு குவிவான இரட்டைவளைவுப் பக்க ஒப்பனைப்பகுதி, காணிவடிவ வரை, பாம்பு வடிவ இரட்டை வளைவு, (பெயரடை) கீழிருந்து குழிவு குவிவாகச் செல்கிற, பாம்புவடிவ இரட்டை வளைவான.
Ogeed
a. குழிவு குவிவான இரட்டை வளைவமைந்த.
Ogham
n. பண்டைப்பிரிட்டனிலும் அயர்லாந்திலும் வழங்கிய இருபதுஉருக்கள், கொண்ட எழுத்துமுறை, பண்டைப் பிரிட்டன்-அயர்லாந்து, வழக்கிலுள்ள எழுத்துரு.
Ogive, ogive
(க-க) வளைக்கூடத்தின் சாய்குறுக்குக் கை, காதிக் மரபுக்குரிய கூர்முனை வளைவு.
Ogle
n. ஒசிந்த நோக்கு, சிறக்கணிப்புப் பார்வை, காதற்பார்வை, (வினை) சிறக்கணி, ஒசிந்து பார்.
Ogpu
n. சோவியத் ருசியாவில் புரட்சி எதிர்ப்பியக்கங்களைத் தடுத்தாள்வதற்குரிய முற்கால அமைப்பு.
Ogre
n. மனிதனைத் தின்னும் அரக்கி.
Ogygian
a. வரலாற்றுக்கு முற்பட்ட.
Oh
int. ஓ ஆ விளிக்குறிப்பு.
Ohint,
விளிக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, உணர்ச்சிக்குறிப்பு,
Oho
int. வியப்புக்குறிப்பு, உவகைக்குறிப்பு.