English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Porta
n. (வில.) வாயில் போன்ற பகுதி, (வில.) கல்லீரலின் குறுக்காகவுள்ள பிளவு.
Portable
n. எடுத்துச் செல்லத்தக்க பொருள், (பெ.) எடுத்துச் செல்லத்தக்க, கையேந்தலான, கையடக்கமான.
Portage
n. எடுத்துச்செல்லுதல், கொண்டுபோவதற்குப் பிடிக்குஞ் செலவு, நீர்வழிகளிடையே படகின் சரக்குக் கொண்டு ஏக வேண்டியுள்ள நிலவழி, (வினை.) இரண்டு நீர்நிலைகளுக்கு இடையே படகின் சரக்குக்களை நிலத்தின் மேற் கொண்டுசெல்.
Portal
-1 n. நுழைவாயில், அணிவாயிற் கதவம், அணி கெழுவாயில்.
Portal(2)
a. (உள்.) கல்லீரலின் குறுக்குப்பிளவு சார்ந்த.
Portamento
n. (இசை.) ஒரு சுருதியிலிருந்து மற்றொன்றிற்கு நழுவிக்கொண்டே செல்லுகை.
Portative
a. எடுத்துச் செல்லுதற்குரிய தூக்கௌதய.
Portcullis
n. கோட்டைவாயிலடைக்கும் சருகுபொறிச்சட்டம்.
Porte
n. (வர.) துருக்கிப் பேரரசு.
Porte-cochere
n. ஊடகவாயில், வண்டி கடந்து செல்வதற்குரிய வீட்டினுடான வாயில்.
Porte-crayon
n. வண்ணக்கோல் கைப்பிடி.
Porte-monnaie
n. பணப்பை, குட்டையேடு.
Portend
v. முன்குறிகாட்டு.
Portent
n. முற்குறி, உற்பாதம், நெடுகுறி, அருந்திறலாளர், வியத்தகு நிகழ்ச்சி.
Portentous
a. தீக்குறியான, வியப்பிற்குரிய, பொதுநிலைகடந்த, உள்ளத்திற் பதியும் ஆற்றல் வாய்ந்த.
Porter
-2 n. சுமைகாரன், முட்டாள், கசப்புச் சாராயவகை.
Porterage
n. கொண்டு செல்லுதல், எடுகூலி, சுமைகூலி.
Portfire
n. வெடிகுண்டுகளைப் பற்றவைப்பதற்கான பொறியமைவு, சுரங்கமறுக்கையில் வெடிமருந்துகளுக்குத் தீக்கொளுவுவதற்கான பொறியமைவு.
Porthole
n. கப்பற் சாளரம்.