English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pannier
-1 n. பொதிவிலங்கின் சுமைகூடை இரட்டைகளில் ஒன்று, தூக்குகூடை, அறுவை முதலுதவிக் கருவிகளுக்கான, மூடிய கூடை, மகளிர் உடையை இடுப்பண்டை ஏந்தலாகக் காட்டுவதற்கான புடைப்பமைவு.
Pannier
-2 n. (பே-வ.) சட்ட மாணவர் கழகத்தில் மேசை ஏவலாள்.
Pannies
n.pl. ஆங்கில நாட்டுச் செப்புக்காசின் தனி நாணயங்கள்.
Pannikin
n. சிறு உலோகக் குடிகலம், குடிகலத்திலுள்ள பானம்.
Panoplied
a. முழுப் படைக்கவசம் அணிந்துள்ள.
Panoply
n. முழுப் படைக்கவசம், பகட்டு அங்கி.
Panopticon
n. வட்டக் கண்காணிப்புச்சிறை, காவலர் மையமான ஓரிடத்திலிருந்துகொண்டு எல்லாக் கைதி அறைகளையும் பார்க்கக்கூடிய வட்ட அமைப்புடைய சிறைச்சாலை, பொருட்காட்சி அறை.
Panorama
n. அகல்பரப்புக் காட்சி, உட்சுவர்ச்சுற்று வண்ண ஓவியக்காட்சி, அவிழ்த்து உருளவிட்ட படம்.
Pan-pipe,pan-pipes
குழல்வளி இசைக்கருவி, வரிசையான குழல்களைக் கொண்டு இயன்ற இசைக்கருவி வகை.
Pan-Slavism
n. ஸ்லாவிய இனத்தவர் அனைவரின் அரசியல் ஒற்றுமையியக்கம்.
Panspermatism, panspermy
இசைவான சூழ்நிலையில் பெருக்கம் அடையத்தக்க எண்ணற்ற நுண்மங்க்ள வளிமண்டலத்தில் நிறைந்துள்ளன என்னுங்ர கோட்பாடு.
Pansy
n. பல்வண்ண மலர்கள் காடாக வளரம் தோட்டச் செடிவகை, பெண்ணியல்புள்ள இளைஞன், தன்னொத்த பாலினருல்ன் கூடுபவன்.
Pant
n. மூச்சுத்திணறல், குறுமூச்சு, துடிப்பு, (வினை.) மூச்சுத்திணறு, மிகவிரும்பு, வேணவாக்கொள், தவி, பதை, துடி, திணறிக்கொண்டே பேசு.
Pantagruelism
n. அகடவிகடம்.
Pantalets,pantalettes
n.pl. மகளிர் குறுங்காற்சட்டை, மிதிவண்டிக் காற்சட்டை.
Pantaloon
-1 n. இத்தாலிய இன்பியல் நாடகத்தில் இறுக்கமான காற்சட்டையணந்துவரும் நாடகவுறுப்பினர், கோணங்கி, புல்தடுக்கி.
Pantaloon
-2 n. (வர.) இறுக்கமான காற்சட்டை, ஒருங்கிணைந்த காற்சட்டையும் காலுறையும்.
Pantaloons
n.pl. இறுக்கமான காற்சட்டை.
Pantechnicon
n. தட்டுமுட்டுப் பொருள்களின் கிடங்கு.
Pantgamy
n. அனைத்துலக பிரமசரியம்.