English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pantheism
n. அனைத்திறைக்கொள்கை, இயல்வனயாவும் இறையுருவே என்னுங் கோட்பாடு, பலதெய்வ வழிபாடு.
Pantheon
n. பல தெய்வக்கோயில், ஓரின மக்களின் தெய்வங்கள், புகழடைந்து இறந்தவர்கள் புதைக்கப்பட்டுள்ள கட்டிடம், புகழடைந்து இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்களுள்ள கட்டிடம், பொதுமக்களது பொழுதுபோக்கிற்காக 1ஹ்ஹ்2ல் லண்டனில் திறக்கப்பட்ட கட்டிடம்.
Panther
n. பெருஞ்சிவிங்கி, சிறுத்தை.
Panties
n.pl. (பே-வ.) சிறுவர்க்ள அணியுங் காற்சட்டை, மகளிர் அணியும் இறுக்கமான குறுங்காற்சட்டை.
Pantile
n. எழுதக வளைவான குறுக்குவெட்டுடன் கூடிய கூரை ஓடு, குழிவான அல்லது குவிவான குறுக்கு வெட்டுள்ள ஓடு.
Pantisocracy
n. எல்லாருக்கும் சரிசம ஆற்றலும் சமநேராட்சி உரிமையும் உடைய சமுதாயம்.
Pantograph
n. தரைப்படம் முதலியவற்றை எந்த அளவிலும் படிசெய்வதற்கான கம்பிச் சட்டம்.
Pantologic
a. முழுநிறை அறிவுத்தொகுதி சார்ந்த.
Pantology
n. முழுநிறை அறிவுத்தொகுதி.
Pantomime
n. (வர.) ரோமன் ஊமைக்கூத்து நடிகர், போலி மாறாட்ட நடிகர், கோமாளிகளின் கூத்து நடனம், பாடல்கள் இவற்றுடன் முடியும் ஆங்கில நாடக்காட்சி, ஊமைக்கூத்து, அவிநயக்கூத்து, (வினை.) ஊமைக்கூத்து மூலம் புலப்படுத்து, சைகைமூலந் தெரியப்படுத்து,
Pantomorphic
a. எல்லா வடிவங்களையும் எடுக்கிற.
Pantopragmatic
n. எல்லாவற்றிலும் தலையிடுபவர், (பெ.) ஒவ்வொன்றிலும் தலையிடுகிற.
Pantoscopic
a. நெடுந்தூரத்துக்கு எட்டும் பார்வையுடைய.
Pantry
n. சரக்கறை, உக்கிராணம்.
Pantryman
n. வீட்டு வேலையாள்.
Pants
n.pl. (பே-வ.) காற்சட்டை, கடை வழக்கில் நீண்ட இறுக்கமான குறுங்காற்சட்டை.
Panzer
n. போர்க்கவசம், (பெ.) போர்க்கவசம் பூண்ட.
Panzers
n.pl. (பே-வ.) கவசம் பூண்ட படைகள்.
Paoramic
a. பரந்த காட்சியுடைய, சுற்றுவண்ணக்காட்சி வாய்ந்த.
Pap
-1 n. குழந்தையுணவு, மெல்லுணவு.