English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Post
-2 n. அஞ்சல், பழங்கால அஞ்சல்வழி இடைமாற்றுக் குதிரைகளுடன் கூடிய ஆள், பழங்கல விரைதூதர், அஞ்சல் வண்டி, அஞ்சல் ஆள், அஞ்சற்கடிதம் கொண்டுசெல்பவர், ஒருதடவைவரும் அஞ்சற்கடிதத்தொகுதி, ஒருவேளை அஞ்சல் தொகுதி, ஒருவேளை அஞ்சற்பெட்டியிலிருந்து எடுக்கும் கடிதம முதலியவற்றி
Post hoc ergo propter hoc
n. பிந்திவந்தது எனவே பின்விளைவாகத்தக்கது என்ற வாதம், காலவரிசையைக் காரண காரியமாகத் தொடர்புபடுத்தும் போக்கைக் கண்டிக்கும என்னக்குறிப்பு.
Post meridiem
adv. நடுப்பகலுக்குப்பின்னால், பிற்பகலில்.
Post(3)
n. படைத்துறைக் களம், படைவீரர் நிறுத்தப்பட்டுள்ள இடம், பாளையம், வென்ற நாட்டில் படைப்பிரிவு தங்க வைக்கப்பட்டுள்ள இடம், படைவீரர் காவலிடம், பணித்துறைக் கடமைக்குரிய இடம், அரண்காப்பிடம், கோட்டைத் துறை, ஒதுக்குப்புறமான நாட்டின் வாணிகத்துறைக் களம், பணியிடம், பணிநிலை, இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளையுடைய படைக்கப்பல் முதல்வர் ஆணைப்பணி, (படை.) வேளை எக்காளமுழக்கம், (வினை.) படைவீரரைக் காவலாக நிறுத்து, படைப்பிரிவினை நிறுவு, படைக்கப்பல் முதல்வராக அமர்த்து, பணியில் அமர்வுசெய்.
Postage
n. அஞ்சற் கட்டணம்.
Postage
அஞ்சற் செலவு, அஞ்சல் கட்டணம்
Postal
a. அஞ்சல் பறறிய, அஞ்சல் சார்ந்த.
Post-boat
n. அஞ்சற் படகு, குறிப்பிட்ட இடங்களுக்கான தனிப்பயணப்படகு.
Post-boy
n. கடிதங்கொண்டு செல்பவன், முற்காலத்தில் அஞ்சற்குதிரை மீது செல்பவன், முற்காலத்தில் குதிரைமீது அமர்ந்து வண்டி ஓட்டுபவன்.
Postcard
n. அஞ்சல் அட்டை.
Post-chaise
n. (வர்.) முற்கால வழி இடைமாற்று ஏற்பாடுடைய அஞ்சல் வண்டி.
Post-classical
a. கிரேக்க-ரோமமொழிகளின் இலக்கிய காலத்திற்குப் பிற்பட்ட.
Post-communion
n. திருக்கோயிலில் தூய நற்கருணை தொடர்ந்து நடைபெறும் இயேசுநாதரின் திருவிருந்து நிகழ்ச்சிப்பகுதி.
Post-costal
a. விலா எபிற்குரிய பின்னாலுள்ள.
Post-date
-1 n. பின் தள்ளிக் குறித்த நாள்.
Post-date(2), v.
உண்மை நாளைக் குறிக்காது பின்தள்ளிக்குறி.
Post-diluvian
n. விவிலிய ஏட்டின் உலக வரலாற்று மரபுக்குரிய பேரூழி வௌளத்துக்குப்பின் வாழ்ந்தவர், (பெ.) பிரளயத்திற்குப்பின் வாழ்ந்த, பேரூரீ வௌளத்துக்குப்பின் நிகழ்ந்த.
Poste restante
n. அஞ்சற் காப்பகம், கேட்கும் வரையில் கடிதங்களை வைத்திருக்கும் அஞ்சல் நிலைய அரங்கம்.