English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Potentiate
v. ஆற்றலளி, சக்தியூட்டு, இயலச்செய்.
Potentiometer
n. மின்னழுத்த ஆற்றல்மானி.
Pot-hanger
n. பாளைக்கொக்கி.
Potheen
n. அயர்லாந்துநாட்டு வழக்கில் கள்ளவடிப்புச் சாராயம்.
Pother
n. திணறல் தூசி, புகைப்படலம், பேரிரைச்சல், குழப்பம், (வினை.) மனக்குழப்பம் அடை, அலைக்கழிக்கப்படு, தொந்தரைப்படுத்திக்கொள்.
Pot-herb
n. தோட்டக் காய்கறிவகை.
Pot-hole
n. (மண்.) பாறைகளில் இயல்பாக உண்டாகும் ஆழமான நீள்துளை, போக்குவரவுச் சாலைகளில் ஏற்படும் பள்ளம்.
Pot-hook
n. உறி, பாளைக்கொக்கி.
Pot-hunter
n. தினல் வேட்டுவர், பரிசில் வேட்டுவர்.
Potiche
n. மேசைப் பூச்சட்டி.
Potichomania
n. மேசைப் பூச்சட்டிச் சித்திரப்பித்து.
Potion
n. ஒருவேளை மருந்துநீர், ஒருவேளை நஞ்சு.
Potlach, potlache, potlatch
வட அமெமரிக்க இந்தியரின் மரபுக்குழு விருந்து.
Potman
n. மதுக்கடைப் பணியாள்.
Pot-metal
n. செம்பீயக்கலப்பு, இரும்பு உடைசல்கள், உருகிய நிலையில் நிறங்கள் ஊட்டப்பெறும் வண்ணக்கண்ணாடிக்கலம்.
Pot-pourri
n. உலர்மணக்குவைப் புட்டி, நறுமணத்திற்காகச் சாடிகளில் சேர்த்துவைக்கப்படும் உலர்ந்த மலரிதழ்களும் நறுமணப் பொருள்களும் அடங்கிய கலவை, இலக்கியக் கதம்பம், கதம்ப இசை உருப்படி.
Pot-roast
n. இறைச்சிப் புழுக்கல், (வினை.) புழுக்கு.
Potsherd
n. மட்கல உடைசல்.
Pot-shot
n. எளிய இலக்குச் சூடு, திடீரெனச் சுடுதல்.