English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pot-still
n. ஆவி வெப்பூட்டாது நேரே வெப்பூட்டிச் சாராயம் வடிக்கும் வாலை.
Potstone
n. சிறுமணி உருவுடைய சவுக்காரம் போன்ற கல்.
Pott
n. எழுதுதாள் அளவு (15 1க்ஷீ2' க்கு 12 1க்ஷீ2').
Pottage
n. ஆணம், சாறு, வயிறு கழுவுங்கஞ்சி.
Potter
-1 n. குயவர், வேட்கோவர்.
Potter (2)
v. வலுக்குறைவாக வினையாற்று, அறிவுச்சோர்வுடன் வேலை செய், தொடர்பின்றி இடையிடைவிட்டு வேலைசெய், வீண்காலம் போக்கு, மெல்ல நகர்ந்து செல், சுற்றித்திரி அலை, சிறுபிள்ளைத் தனமாக நட.
Pottery,.
மட்பாண்டத்தொழில், வேட்கோவர் கலை, மட்பாண்டஞ் செய்யும் இடம், சட்டிபானை, மட்கலத் தொகுதி.
Pottle
n. அரைக்காலன் நீர்ம அளவை, அரைக்காலன் நீர்மங்கொள்ளும் கலம், பழக்கூடை.
Potto
n. மேற்கு ஆப்பிரிக்க மனிதக்குரங்கு.
Potty
a. வெறி கொண்ட, பற்றுவௌதயுடைய, சாதாரணமான.
Potvaliant
a. குடியினால் வீரவெறிகொண்ட.
Potwaller
n. தனிக்குடித்தன வாக்காளர்.
Pot-walloper
n. தனிக்குடித்தன வாக்காளர், (கப்.) சமையல்வேலைத் துணைவன்.
Pou sto
n. நிற்குமிடம், செயலின் அடிப்படை.
Pouch
n. சிறுபை, சட்டை வௌதப்பை, போர்வீரர் துப்பாக்கி மருந்துப்பை, கங்காரு போன்ற விலங்குகளின் மதலைப்பை, குரங்கின் கன்னப்பை, (தாவ.) பை போன்ற குழிவு, விரையுறை, (வினை.) பையிற் போடு, உடைமையாக்கிக் கொள், திருட்டுத்தனமாக எடுத்துக்கொள், உடையின் பாகத்தைப் பைபோலத் தொங்கவிடு, பைபோல் தொங்கு.
Pouched
a. பையினையுடைய, பைபோன்ற உறுப்புடைய.
Pouchy
a. உப்பிப் புடைத்துள்ள, தளர்ந்துத் தொங்குகிற.
Poudrette
n. மலக்கழிவு-கட்டைக்கரி முதலியவற்றாலான எருவகை.
Pouf, pouffe
மகளிர் புடைப்புக் கூந்தல் ஒப்பனை வகை, தாழ்விருக்கைப் பெருந் திண்டு, மெத்தை.
Poulp poulpe
n. பற்றி உறிஞ்சும் எட்டுக் கைகளையுடைய கடல்வாழ் உயிரின வகை.