English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Puff-ball
n. ஊதுகாளான், மணிவடிவச் சிதல் உறையுடைய காளான் வகை.
Puff-box
n. சுண்ணச் சம்புடம்
Puffer
n. முசுமுசுப்பவர், புகைவிடுபவர், நீராவி இயந்திரம், நீராவிப்படகு, ஏலத்தில் விலை ஏற்றிவிடுபவர்.
Puffery
n. விளம்பரம், மிகைபடப்புகழ்தல், சுண்ணவண்ணச் சிமிழ்கள்.
Puff-puff
n. மழலைப்பேச்சில் இரயில்.
Puffy
a. வான்காற்றாக வீசுகிற, குறுங்காற்று வீச்சான, புடைத்த பாரித்த, வீங்கிய, அதைப்புக்கொண்ட, கொழுத்த.
Pug
-1 n. தடித்ததுக் குள்ளமான சப்பை முகமுடைய நாய்வகை, பெரிய நிறுவனத்தில் மேல்நிலையிலுள்ள வேலைக்காரர், குள்ளநரி, திசைதிருப்புப் பொறிவண்டி.
Pug
-3 n. விலங்கின் காலடிச்சுவடு, (வினை.) விலங்கினத் தடங்கண்டு தொடர்.
Pug(2)
n. செங்கல் செய்வதற்கான கலவைக் களிமண், (வினை.) செங்கல் செய்வதற்காகக் களிமண்ணைக் கலந்து பக்குவப் படுத்து, தளமடித்துக் கெட்டியாக்கு, சந்தடித் தடைசெய்வதற்காக நிலத்தள அடியில் களிமண் வாள்தூள்-சாந்து முதலியவை இட்டு அழுத்து.
Pug-dog
n. சப்பைமுகக் குள்ளநாய் வகை.
Puggaree
n. தலைப்பாகை, பின்தொங்கலுடன் தொப்பியைச் சுற்றி அணியப்படும் மென்துகில் குட்டை.
Pugging
n. அடித்தல், துவைத்தல், செங்கல் செய்வதற்காகக் களிமண்ணை இயந்திரத்திலிட்டுக் கலந்து பக்குவப்படுத்துதல், ஒலி ஊடுருவாதவாறு தரைத்தளங்களிடையே வைக்கப்படும் களிமண்-வாள்தூள்-சாந்து முதலியவற்றின் கலவை.
Puggish
a. குருங்கு போன்ற, சப்பை முகக் குட்டைநாய்வகை போன்ற, மேல்வளைந்த சப்பை மூக்குடைய.
Pugilism
n. குத்துச்சண்டைக்கலை, குத்துச்சண்டையிடுதல்.
Pugilist
n. குத்துச்சண்டையர், சண்டையிடுபவர், ஊக்கத்துடன் வாதிடுபவர்.
Pug-mill
n. செங்கல் செய்வதற்கான களிமண் கலவையைப் பக்குவப்படுத்தும் இயந்திரம்.
Pugnacious
a. சண்டையிடும் பாங்குள்ள, வம்பிற்கிழுக்கிற.
Pug-nose
n. குறுஞ் சப்பைமூக்கு.
Puisne
n. உயர்நீதிமன்றத் துணைநடுவர், (சட்.) துணைமையான, பிற்பட்ட, பிந்திய, காலத்தாற் பின்னிட்ட.