English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Perdurable
a. நிலையான, அழியாத, என்றுமுள்ள, நீடித்து உழைக்கக்கூடிய.
Pere
n. தந்தை, தந்தை-மகன் பொதுப்பெயரில் தந்தை சுட்டுவதற்குரிய பின்னடைக் குறிப்பு.
Peregrinate
v. பயணஞ் செய், சுற்றியலை.
Peregrination
n. சுற்றலைவு, நாடுசூழ் வருகை, முழுநிறைவான பயணச்சுற்றுலா, வௌதநாட்டுத் தங்கற் பயணம்.
Peregrinator
n. சுற்றி அலைபவர், நாடுசூழ் வரவாளர்.
Peregrine
n. வேட்டைப் பருந்து, (பெ.) வௌதநாட்டுக்குரிய, வௌதநாட்டுத் தோற்றமடைய.
Peremptory
a. முடிவான, மீறமுடியாத, முழுதும் நிலைநாட்டப்பட்ட, மிக இன்றியமையாத, ஆள்வகையில் பிடிவாதமான, தனித்தன்னாட்சியாளரான, வல்லாட்சியாளரான, (சட்.) கட்டளை வகையில் தீர்மானமான, கட்டளைப்பத்திர வகையில் மறுப்புக்கு இடங்கொடாத.
Perennial
n. பல்லாண்டு மரவடை, ஆண்டுக்கணக்கில் வாழவல்ல தாவரம், (பெ.) என்றுமுள்ள, எப்பொழுதும் இகிற, நிலைத்திருக்கிற, நெடுநாளிருக்கிற, நீர்வழி வகையில் ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிற, தாவர வகையில் பல்லாண்டு உயர்வாழ்கிற.
Perfect
-1 n. செயல்முடிவு தெரிவிக்கும் வினைவடிவம், (பெ.) முழுநிறைவான, குறைபாடற்ற, வடுவற்ற, குற்றமற்ற, பயிற்சி முதலியவற்றின் வகையில் முற்றுவிக்கப்பட்ட, முழுநிறைவாக்கப்ட்ட, சரிநிறைவான, பிசகாத, சரிநுட்பமான, துல்லியன்ன, கலப்பற்ற, முழுநிலையான, பண்பு முனைப்பான, (தாவ.)
Perfect
-2 v. நிறைவுபடுத்து, முற்றுவி, முடி, முழுநிறைவாக்கு, முன்னேற்றுவி.
Perfection
n. முழுநிறைவு, முழுநிறைவாக்கல், முழுவளர்ச்சி, தவறற்ற நிலை, படிநிலையில் மிகுசிறப்பு, முழுநிறைவுடைய பொருள், முழுநிறைவுடைய ஆள், உச்சக்குரல், மிகச்சிறந்த பண்பு.
Perfectionist
n. சமயத்திலும் ஒழுக்கத்திலும் நிறைவடைய முடியும் என்ற கொள்கையுடையவர்.
Perfections
n.pl. தேர்ச்சிக் கூறுகள், தனிச்சிறப்புக் கூறுகள், தகுதிக் கூறுகள்.
Perfervid
a. ஆர்வமுள்ள, வெப்பமான.
Perfidious
a. நம்பிக்கைத் துரோகமான, மெய்ம்மை காட்டாத.
Perfidy
n. துரோகம், நயவஞ்சகம், நம்பிக்கை மோசம்.
Perfoliate
a. (தாவ.) காம்பு இலையினுடே செல்வது போன்ற தோற்றமுடைய.
Perforate
v. துளைத்துச்செல், துளை, தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளைகளிடு, பொத்தல் இடு, வெட்டிவழிசெய், ஊடுசெல்.
Perforation
n. துளையிடுதல், துளை ஆக்கம், புடைவிடுதல், துளைகளிட்ட நிலை, ஊடுபுழை, கிழிப்பதற்கு வாய்ப்பான துளைவரிசை.
Perforator
n. துளைப்பவர், துளைப்புக்கருவி, துளைப்புறுப்பு.