English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pericardium
n. குலையுறை, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு.
Pericarp
n. விதையுறை, நெற்று.
Perichondrium
n. கணுநீங்கலாகக் குருத்தெலும்பு முழுவதும் மூடியிருக்கும் சவ்வு.
Periclase
n. வெசுவியஸ் எரிமலையிற் காணப்படும் வௌளிமமும் இரும்புத்துருவுங் கலந்த கனிப்பொருள் வகை.
Periclinal
a. (மண்.) மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் சரிந்திருக்கிற.
Pericope
n. சிறுபகுதி, பத்தி, பொதுவழிபாடுகளில் படிக்கப்படும் விவிலிய ஏட்டுச் சிறுபகுதி.
Pericranium
n. மண்டையோட்டை மூடிக்கொண்டுள்ள சவ்வு, (பே-வ) மண்டையோடு, மூளை, அறிவாற்றல்.
Peridot
n. பச்சை மணிக்கல் வகை.
Perigee
n. நிலவுலகத்துக்கு மிக அடுத்த கோளின் இடம், நில உலகத்துக்கு மிக அணித்தான திங்களுலகின் இடம்.
Perigynous
a. கருவகம் அல்லது சூலகம் சுற்றிலும் பூவிழைகளையுடைய.
Perihelion
n. ஞாயிற்றணிமை நிலை, கோள் சுற்றிவரும் பாதையில் கதிரவனுக்கு அண்மையிலுள்ள இடம், கோள் நெறியில் கதிரவனை அணுகுமிடம்.
Peril
n. இல்ர், துன்பநெருக்கடி, (வினை.) இடருக்குள்ளாக்கு, இன்னலுக்குட்படுத்து.
Perimeter
n. சுற்றுவட்ட அளவு, புற எல்லை, வட்டமான உருவின் சுற்றுவரை, வட்டச்சுற்றுவரை நீளம், சுற்றுக்கட்ட நீளம், காட்சிப்பரப்பை அளப்பதற்கான கருவி.
Perineum
n. (உள்.) உடலில் விதைப்பைக்கும் எருவாய்க்கும் இடைப்பட்ட பகுதி, எருவாய்க்கும் பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட உடற்பகுதி.
Period
n. ஊழி, வானியற்பொருத்தங்கள் திரும்பத்திரும்ப நிகழ்வதால் குறிக்கப்படும் காலக்கூறு, கோள்வட்டம், வானக்கோள் சுழற்சியின் காலம், பருவம், நோய் நீட்டிக்குங்காலம், காலவட்டம், வரலாறு-வாழ்க்கை முதலியவற்றின் பகுதி, காலக்கூறு, முழுவாக்கியம், வாக்கியத்தின் கடைசியிலுள்ள நிறுத்தம், வாசகமுழு நிறுத்தம்,(கண.) முற்றுப்புள்ளிக்குறி, பதின்பகுப்புத் தனிக்குறிப்புப்பகுதி, குறிப்பிட்ட காலப்பகுதி, (பெ.) குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்த, இறந்தகாலத்திற்குரிய பண்புடைய.
Periodic
a. வான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த, குறிப்பிட்ட இடைவௌதகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற, இடையிடை நிகழ்கிற, ஒழுங்கான, கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற, ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற.
Periodical
n. பத்திரிகை, பருவ இதழ், (பெ.) வான்கோள்களின் சுழற்சி வட்டஞ் சார்ந்த, குறிப்பிட்ட இடைவௌதகளுடன் திரும்பத் திரும்ப நிகழ்கிற, ஒழுங்கான, கணிப்பு ஒழுங்குவகைகளிற் செயற்படுகிற.
Periodicity
n. பருவ நிகழ்வு, இடையீட்டொழுங்கு, விரைவதிர்வு.
Periosteum
n. எபுகளை மூடியுள்ள சவ்வு.