English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Peritoneum, peritonaeum
n. (உள்.) வபை, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை.
Perityphlitis
n. குடல்வால் அழற்சி.
Periwig
n. பொய் மயிர்க் குல்லாய்.
Periwinkle
-1 n. நீலமலர்ப் பசுங்கொடி வகை.
Periwinkle
-2 n. உணவுக்குப் பெரிதும் பயன்படும் நத்தைவகை.
Perjure
v. பொய்யாகச் சத்தியஞ் செய்.
Perjurious
a. வாயல் வாய்மைபற்றிய, பொய்க்கரிக்குற்றம் உள்ளிட்ட.
Perjury
n. பொய்ச்சத்தியம், பொய்க்கரி கூறுதல், சூளுரை மீறுதல்.
Perk
a. துடுக்கான, தன்முனைப்பான, செம்மாப்புடைய, (வினை, ) சட்டென்று தலைநிமிர், திடுமென நீட்டு, ஆணவமாக முந்தி மேற்செல், விறைப்புடன் நடந்துகொள், இழந்த ஊக்கம் பெறு, ஊக்கத்துடன் எழு.
Perky
a. துடுக்கான, தன்முனைப்பான.
Perlite
n. மெருகேறிய உருள்மணிகள் வடிவிலுள்ள பளிங்குப்பாறைவகை.
Perm
n. (பே-வ) தலைமயிரில் உண்டாக்கப்படும் செயற்கை அலை நௌதவு.
Permalloy
n. நிக்கலும் இரும்புஞ் சேர்ந்த காந்தக் கூருணர்வுடைய கலவை.
Permanence
n. மன்னுகை, நிலைத்த தன்மை, நிலைபேறு, நீடித்திருக்கும் நிலை.
Permanency
n. நிலைபேறு, பொன்றாப் பொருள்.
Permanent
a. நிலையான, நிலைபேறான, மன்னிய.
Permanganate
n. (வேதி.) பரமங்கனிகக்காடியின் உப்பு.
Permanganic acid
n. (வேதி.) பரமங்கனிகக் காடி.
Permeability
n. ஊடுருவ இடந்தரும் இயல்பு, ஊறி உட்புக இடந்தரும் நிலை.
Permeate
v. உட்புரு, ஊடுருவு, ஊடுருவிப்படர், புகுந்து பரவு தெவிட்டுநிலை, எய்தும்வரையிற் கரைவுறு, எங்கும் பரவிக் கலப்புறு.