English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Phlegmatic
a. கபம் உண்டுபண்ணுகிற, கோழை நிரம்பிய, தணுப்பு மிக்க, மடிமையார்ந்த, எளிதிற் செயற்படாத.
Phlegmon
n. அழற்சிக்கட்டி, பரு.
Phloem
n. (தாவ.) மென்மரம் சூழ்பகுதி, வளரும் மரப்பகுதியும் அதனுடன் இணைந்த இழைமங்களும் சேர்ந்த தொகுதி.
Phlogistic
a. தனிமமாக முன்பு கருதபபட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய.
Phlogiston
n. தனிமமாக முன் கருதப்பட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய.
Phlorizin
n. மரவகைகளின் கசப்பு வேர்ப்பட்டை, மரவேர்ப்பட்டைகளிலிருந்து எடுக்கப்படும் கசப்புச்சத்து.
Phlox
n. தென் அமெரிக்க மலர்க்கொத்துச் செடியினம்.
Phobia
n. அச்சக்கோளாறு, வெறுப்புக்கோளாறு.
Phoebe
n. திங்களங்கடவுள்.
Phoebus
n. கிரேக்க புராண மரபில் செங்கதிர்க்கடவுள், அப்பலோ, (செய்.) கதிரஹ்ன்.
Phoenician
n. பினீசியாவில் வாழ்பவர், பினீசியாவின் மொழி, (பெ.) பினீசியாவைச் சார்ந்த, பினீசியரின் மொழி சார்ந்த.
Phoenix
n. இறந்தெழும் பறவை, கிரேக்க புராணமரபுப்படி பல நுற்றாண்டுகள் வாழ்ந்து தன்னை எரித்த சாம்பரிலிருந்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகக் கருதப்பட்ட பாலைவனப் பறவை வகை, பெறலரும் பொருள்.
Phon
n. (இய.) ஒலியுர அளவை.
Phonate
v. மிடற்றொலி செய், குரலொலி எழுப்பு.
Phonautograph
n. ஒலியலைப்பதிவுக்கருவி.
Phone
-1 n. (பே-வ) தொலைபேசி, (வினை.) தொலைபேசி மூலம் பேசு.
Phone
-2 n. அடிப்படைப் பேச்சொலி.
Phonendoscope
n. உள்ளொலி பெருக்கி, மனித உடலிலுள்ள சிறு ஒலிகளையும் தௌதவாகக் கேட்பதற்கு வகை செய்யுங் கருவி.