English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Plait
n. பின்னால் மயிர்க்கற்றை, இரண்டுக்கு மேற்பட்ட வைக்கோற் புரிமுறுக்கு, இழைக்கச்சைப் பின்னல், துணிமடிப்பு வரை, (வினை.) சடைபின்னு, புரிமுறுக்கு, இழைதிருகி, இணை.
Plan
n. திட்டம், வரைவு, ஒழுங்கமைப்பு, கால-இட அட்டவணை, நகரம்-நகரப்பகுதி-நிலம் முதலியவற்றின் நிலவரைப் படிவம்,கட்டிட உருவரைப்படிவம், (வினை.) திட்டமிட்டு உருவாக்கு, திட்டமிடு, முன்னேற்பாடுசெய், கருத்துரு அமை, உருவரைப்படிவம் வரை, நிலவரைப்படிவம் உருவாக்கு.
Planch
n. சில்லு, குறுங்கல்.
Planchet
n. உருப்பெறா நாணயத் தட்டம்.
Planchette
n. எழுத்தியக்கப் பலகை, ஆவியுலகத் தொடர்புப்பலகை.
Plane
-1 n. தளம், சரிமட்டமான பரப்பு, சமதளப்பரப்பு, சமதளப்பரப்புநிலை, விமானம், வானவூர்தி, வானவூர்திப்பகுதிக்கு ஆதாரமான மென் தளப்பலகை, மணிக்கல்லின் பட்டைமுகம், (பெ.) சமதளமான, சரிமட்டமான, சரிசமதளத்தில்கிடக்கிற, தளமட்டமான, (வினை.) வானுர்தியில் இயங்கு, வானுர்திப்பய
Plane
-2 n. இழைப்புளி, உலோக இழைப்புக்கருவி, (வினை.) இழைத்து வழவழப்பாக்கு, உலோகத்தை இழைத்துத் தளமட்டப்படத்து, மேடுபள்ளம் அப்ற்றி மட்டத்தளப்படுத்து.
Planet
-1 n. (வான்.) கோள், (சோதி.) கிரகம்.
Planet
-2 n. நாள்விருந்திற்கேற்ப நிறம் மாறும் திருவுணாவழிபாட்டுக்குருமார் கையுறுப்பற்ற உடை.
Plane-table
n. மட்டப் பலகை மேசை.
Planetarium
n. கோள் நிலை இயக்கங்களைக் காட்டும் பொறி.
Planetary
a. வான்கோள்களுக்குரிய, நிலவுலகுக்குரிய, இம்மைக்குரிய, இவ்வுலக வாழ்வுசார்ந்த, உலகியலான, நிலைதிரிகிற, நிலை திரும்புகிற.
Planetesimal
n. கோளணு, குளிர்நிலையில் கோள்கள் திரண்டுருவாவதற்குக் காரணமாயிருந்ததாகக் கருதப்படும் கோள்நிலை அணுத்துகள்.
Planetoid
n. குறுங்கோள், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே கதிரவனைச் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான சிறு கோளங்களில் ஒன்று.
Planet-stricken. Planet-struck
a. குழப்பமுற்ற, திகைப்புண்ட.
Plangency
n. முழக்கம், சிலிர்ப்பூட்டும் ஓசை.
Plangent
a. இரட்டும் ஓசையுடைய, விதிர்விதிர்க்கிற
Planimeter
n. தளமட்டமானி.
Planimetric, planimetrical
a. தளப்பரப்பளவை சார்ந்த.
Planimetry
n. தளப்பரப்பு அளவை.