English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rotary
-2 n. அச்சுவகையில் சுழல்முறைப்பொறி, (பெயரடை) சக்கரமட் போலச் சுழல்கிற, சுற்றிச்சுற்றி இயங்குகிற, சுழற்சி இயல்புடைய, இயந்திர வகையில் உறுபபின் சழற்சியால் இயக்கப்படுகிற.
Rotate
-1 a. (தாவ) சக்கர வடிவான, மலர்வகையில் இதழ்கள் பூக் குழரலின்றித் தட்டையாய் அடியிலிணைந்த.
Rotate
-2 v. சுழன்று, சுற்று, சுழல், சுற்றுமுறைப்படுத்து, மாற்றி மாற்றித் தொடர்ந்தமைவி, சுற்றுமுறையில் அமைவுறு.
Rotation
n. சுழற்சி, சுழல்முறை, மாறிமாறித் தொடர்ந்து வரும் அமைவு, சுற்றிவருந் தவணை.
Rotative
a. சுழல் இயல்புடைய.
Rotator
n. (உட) சுழல்த, உறுப்பைச் சுழற்றுந் தசை நார்த் தொகுதி, சுழலமைவு, இயந்திரச் சுழலுறுப்பு.
Rotch, rotche
சிறு கடற்பறவை வகை.
Rote
n. பொருளுணரா மனப்பாடம்.
Roten-stone
n. மெருகுச் சுண்ண மணற்கல்.
Rot-gut
n. கெட்ட, வெறியவகை, (பெயரடை) வயிற்றுக்குக் கேடு செய்கிற.
Rotifer
n. வட்டுயிர் நுண்மம், சக்கரவடிவான நுண்ணிய உயிரினம்.
Rotograph
n. கையெழுத்தேட்டின் நிழற்படம்.
Rotor
n. சுழலி, இயந்திரச் சுழற்பகுதி.
Rotten
a. அழகிய, சிதைந்துகெட்ட, சிதைந்து நைந்த, பழகிக் கிழித்த, நாட்பட்டு மக்கிய, பட்டழிந்த, இற்றுப் போன, உள்தகர்வுற்ற, பொடிபொடியாய் உதிர்கிற,ஆடு வகையில் ஈரற் கோளாறு நோயுற்ற, ஊழலான, கெட்டழிந்த, சமுதாயவகையில் சீரழிந்த, அரசயில்வகையில் கட்டழிவுற்ற, திறனழிவுற்ற, பதனழிவற்ற, சுவைக்குதவாத, பயனற்ற, அருவருக்கத்தக்க, விருமபத்தகாத, மோசமான.
Rotten Row
n. இங்கிலர்நதில் உள்ள றடு பூங்கா நடைப்பாதை, குதிரைச் சவாரிக்கு உகந்த இனிய இடம்.
Rotter
n. நாணிலி, பயனிலி.
Rotund
a. வட்டவடிவன்ன, உருண்ட, தடித்துக்கொழுத்த, இதழ்வகையில் திரள் குவிவான, ஒலிவகையில் உருட்சி வாய்ந்த, பேச்சுவகையில் வாய் நிறைந்தொலிக்கிற, இலக்கியநடை வகையில் முழக்கமான, வீறமையான.
Rotunda
n. வட்டாகரக் கட்டுமானம், கவிமாடம்,. வட்டக்கூடம், வட்டவடிவ அறை.
Rotundity
n. வட்டம், உருண்டை.