English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ruck
-1 n. பந்தயத்தில் பின்தங்கிப் போனவர்களின் தொகுதி.
Ruck(2), ruckle
-1 n. சுரிப்பு, தோல் மடிப்புச்சுருக்கம், (வினை) சுரிப்பு விழச்செய்.
Ruckle
-2 n. சாநிலையர் களகளப்பொலி.
Rucksack
n. வெரிந் பை, பிரஸ்ணிகள் முதுகிற் சுமந்து செல்லும்பை.
Rudbeckia
n. வடஅமெரிக்க தோட்ட மலர்ச்செடிவகை.
Rudd
n. சிறு நன்னீர் மீன்வகை.
Rudder
n. பயின், சுக்கான், கப்பலின் திசைதிருப்பு கட்டை, வழிகாட்டுந் தத்துவம், தேறலுக்கான மாவூறலைக்கிளறும் துடுப்பு.
Rudderfish
n. கப்பலைப் பின்தொடரும் மீன்வகை.
Ruddiness
n. சிவப்பு நிறம், குருதிநிறம்.
Ruddle
n. காவி, செம்மறியாட்டுக்கு அடையாளமிடப்பயன்படும் சிவப்புக்காவி, (வினை) காவி யடி, சிவப்புக் காவியால் அடையாளமிடு.
Ruddock
n. செம்மஞ்சள் நிற மார்வுடைய பாடும் பறவை வகை.
Ruddy
a. செவ்வண்ணமான, செம்பவளநிறமான, ரோசா நிறமான,
Rude
a. நாகரிகன்ற்ற, திருந்தாத, இயல்பான நிலையில் உள்ள, சூதுவாதற்ற, கபடமற்ற, முரட்டுத்தனமான, கரடுமுரடாகச் செய்யப்பட்ட, பருக்கனான, நயமற்ற, கலைத்திறமற்ற, நுண்ணயமற்ற, நுணுக்கத் திறமில்லாத, கடுகடுப்பான, தடுக்கமுடியாத, திடீரெழுச்சியுடைய, திடுக்கிடச்செய்கிற, உரமான, வலிய, ஊக்கமுள்ள, துடுக்கான, அவமதிக்கிற, தவறுக்கு வருந்தாத, வெறுப்பைத் தருகிற.
Rudely
adv. அவமதிப்பாக, நாகரிகமின்றி, முரட்டுத்தனமாக.
Rudesheimer
n. வெண்ணிறக் கொடிமுந்திரித் தேறல் வகை.
Rudiment
n. அடிப்படைக் கொள்கை, அடிப்படைக்கூறு.
Rudiments
n. pl. மூலக்கருக்கூறு, முதற்படிக்கூறு, மூல அடிப்படை அறிவு, முதற்படி அறிவு.
Rue
n. செய்ததற்கிரங்கும் நிலை, (வினை) செய்ததற்கிரங்கு,. விளைவினுக்கு வருந்து.
Rueful
a. துயரார்ந்த, இரங்கத்தக்க.
Ruefulness
n. இரக்கம், அ, மனச்சோர்வு,