English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rubble-work
n. நயமற்ற கட்டிட வேலை.
Rubdown
n. தலை முழ்ல் காலர்வரை தேய்த்தல், உடலெங்கும் தடவித் தேடுவது போன்ற உணர்ச்சி.
Rube
n. நாட்டுப்புறத்தான்.
Rubefacient
n. தோலைச்சிவக்க வைக்கிற மேற்பூச்சு மருந்துப் பொருள், (பெயரடை) சிவப்பாக்குகிற.
Rubefaction
n. சிவத்தல், சிவப்பாக்குதல்.
Rubefy, rubify
சிவப்பாக்கு, (மரு) தோலைச் சிவக்கச் செய்.
Rubicelle
n. கெம்புக்கல், செம்மஞ்சள் நிறமுள்ள இரத்தினக் கல்வகை.
Rubicon
-1 n. தயக்க வரம்பு, தாண்டியபின் முயற்சியிலிருந்து பின்னடைய முடியா எல்லைக்கோடு.
Rubicon
-2 n. முன்மதிக்கெலிப்பு, சீட்டாட்ட வகையில் எதிரி நுறு கெலிப்பெண் பெறுவதற்குள் பந்தயம் கெலித்தல், (வினை) முன்மதிக் கெலிப்புப் பெற்று எதிரியைத் தோற்கடி.
Rubicund
a. செவ்வரிவண்ணம் வாய்ந்த, முகவகையில் சிவந்த, ஆள் வகையில் சிவப்பான, உல்ல்நிறம் வகையில் செந்நிறமான.
Rubidium
n. மென்மையான வௌளிய உலோகத் தனிம வகை.
Rubiginous
a. துரு நிறமுடைய.
Rubious
a. கெம்புக்கல் நிறமான, செந்நிறமுடைய.
Rubric
n. இயல் மேல்வரி, அத்தியாயத் தலைப்பு, கையெழுத்தில் அல்லது அச்சில் செந்நிறமாகக் குறிக்கப்பட்ட சிறப்புப் பகுதி, தனிச்சிறப்புக் கூறு, செவ்வணள்ணக் குறிப்பு, கவர்ச்சிக் வறு, கட்டளை வரி, இறைவழிபாட்டு ஏட்டில் முனைப்பாகக் காட்டப்படும் நடைமுறைக் கட்டளைப்பகுதி, வீச்சுவரை, கையெழுததின் புற ஒப்பனைவரை, முடிவான செய்தி, (பெயரடை) செவ்வண்ணமான, செம்மைபடர்ந்த.
Rubrician
n. செவ்வரி வல்லுநர், வழிபாட்டுச் சுவடிகளின் கட்டளை வரிகளில் தேர்ச்சியுடையவர், வரியேகி, கட்டளை வரிப்படி நடப்பவர்.
Rubup
n. புது மெருகூட்டு, நினைவு புதுப்பிப்பு.
Ruby
n. கெம்புக்கல், மாணிக்கம், ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வௌதறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை, கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம், மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு, செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி, அச்செழுத்துவகை, (பெயரடை) செந்நிறமுடைய, (வினை) செந்நிறச் சாயமூட்டு,. செந்நிறமாக்கு.
Ruby-tial
n. பசுஞ் செந்நிறப் பின்புற மேல்பகுதியினையுடைய பசுநீலப் பொன் வண்டு வகை.
Ruche
n. ஓரக் குஞ்சம், ஓரப் பின்னல்.