English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Royalist
n. முடியரசுக் கோட்பாட்டாளர், உள்நாட்டுப்போரில் அரசுக் கட்சியினர், (பெயரடை) முடியரசுக் கோட்பாடு சார்ந்த, அரசக் கட்சியினரின் சிறப்பியல்பான.
Royalties
n. pl. அரச குடும்பத்தினர், அரசரின் தனிச்சிற்ப்புரிமைகள்.
Royalty
n. அரசு, அரசபதவி, அரசுரிமை, அரசர் அதிகாரம், அரசி அதிகாரம், மன்னர் தனிச்சிறப்புரிமை, அரச குடும்பம், மன்னுரிமை, தனி மனிதருக்கு அல்லது நிறுவனங்களுக்கு மன்னர் வழங்கும் தனியுரிமை, கனிப்பொருள்கள் மீது வழங்கப்படும் மன்னுரிமை, நில உரிமைத்தொகை, சுரங்க வருவாய்கருதிக் குத்தகைக்காரர் நில உரிமையாளருக்கு வழங்கும் தொகை, புனைவுரிமைத்தொகை, புதுக்கண்டு பிடிப்பின் பயனீட்டாளர் கண்டுபிடிப்பாளருக்கு அளிக்குந் தொகை, விற்பனைப் பண விகிதம், ஏடு வகையில் ஆக்கியோர்க்கு அளிக்கப்டும் பங்குவீத உரிமை.
Royston crow
n. தலையுறையுடைய சாம்பல்நிறக் காக்கைவகை.
Rub
-1 n. தேய்ப்பு, துடைப்பு, உராய்வு, முடப்பந்தாட்டத்தில் நில ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் தட்டுத்தடங்கல், தடை, சிக்கல், இடைத் தொல்லை, (வினை) தேய், துடை, உரசித்தேய், உராய்வுறு, உரசுநிரைலயுறு, உரசிக்கொள், உராய்வுறச் செய், துடைத்துத் துப்புறவாக்கு, துடைத்து ஈரம்ப
Rub-a-dub
n. முரசொலி, (வினை) முரசொலியெழுப்பு.
Rubato
n. (இசை) திரிபுக்காலச் சந்தம், உவ்ர்ச்சிக்குத் தக்கவாறு கதி திரிபுறும் தாள அமைதி, (பெயரடை) (இசை) திரிபு காலமான, உவ்ர்ச்சிக்குத் தக்க காலகதியுடைய.
Rubber
-1 n. துடைப்பான், எழுதுகோல் வரையினை அழிக்கும் மென் தொய்வகத்துண்டு, மைவரை அழிப்பான், இயங்கு பொறித் தடுப்புக்கருவி, துடைப்பவர், மெய்பிடிப்பாளர், குளிப்பறைப் பணியாளர், துடைப்புக்டகருவி, தேய்ப்புக் கற்றை, தேய்ப்புக்கருவி, முரட்டுத் துவட்டுத்துண்டு, மெருகுப்பட
Rubber
-2 n. சீட்டாட்ட வகைகளில் தொடர்ந்த மும்முறை ஆட்டம், மூன்றாட்டத்தில் இரண்டாட்டக் கெலிப்பு, இரு திசைச் சன்லையாளரின் மூன்றாம் ஆட்டம்.
Rubber stamp works
தொய்வை முத்திரைப் பணிகள்
Rubber-neck
n. பிறர் செய்தி அறியும் ஆவலர்.
Rubbers
n. pl. புதைமிதி மேலோடு, ஆட்டுச் சிரங்கு.
Rubber-stamp
n. தொய்வகை முத்திரை, கைப்பொறிப்பு முத்திரை, பணிமுறைப் பூசகர், (வினை) கைப்பொறிப்பு முத்திரையடி, ஆராயாது ஏற்றுக்கொள்.
Rubbery
a. தொய்வகம் போன்ற, தொய்வுடைய, நெகிழ்வுடைய, நீட்சி மீட்சி வோய்ந்த.
Rubbing-stone
n. மெருகுக் கல்.
Rubbish
n. கழிவு கப்பி, சவறு, குப்பை கூளம், பயனற்ற பொருள்கள், பொருந்தாத கருத்து, அறிவு குறைந்த கருத்துரை.
Rubbishy
a. பயனற்ற, அற்பமான.
Rubble
n. இடிமானம், இடிந்த கட்டிடக் கற்கூளம், கொத்தாத கட்டுமானக் கல், கூழாங்கல், பாறைகளை மூடியுள்ள கோண வெட்டுக்கற்களின் தொகுதி.