English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Roundsman
a. வாணிகச் சுற்றுலாவாணர், மாதிரிச் சரக்குகளுடன் சுற்றிச் சென்று கொள்வினை ஆணைகள் சேகரித்து வருபவர்.
Round-Table
n. வட்டமேசை, சரிசம இருக்கைக்குழாய், பிரிட்டனின் பழங்கதைமரபில் மன்னர் ஆர்தரின் வீரர்க்குரிய வட்டமேசை.
Round-top
n. கப்பற் கூம்பு முகட்டு மேடை, பாய்மர உச்சியிலுள்ள மேடை.
Round-up
n. சுற்றிவளைப்பு, கால்நடைகளைச் சுற்றிவளைத்து ஒன்றுதிரட்டு ஓட்டுதல், சூழ்வளைப்பு, காவல்துறையினர் தேடிக்டகொண்டிருந்த பேர்வழிகளைக் கண்டுபிடித்துச் சுற்றிச் சூழ்ந்துகொள்ளுதல்.
Roup
-1 n. ஏல விற்பனை, (வினை) ஏல விற்பனை செய்.
Roup
-2 n. கோழிக்கோளாறு, கோழி முதலிய பறவைகளின் மூச்சுக்குழல்களைப் பீடிக்குந் தொற்றுநோய் வகை.
Rouse
-1 n. குடியாட்சி, குடிவெறியாட்டிட, மிகு குடி.
Rouse
-2 n. (படை) பள்ளியெழுப்பு இசைமுழக்கு, காலை எழுப்பும் முரசு-கொம்புப் பண்ணிசை, (வினை) மறைவிடத்திலிருந்து வேட்டை விலங்குகளைக் கலைத்து வௌதக்கொணர், துயிலெழுப்பு, செயலின்மையினின்றும் எழுச்சி கொள்ளுவி, தூண்டு, கிளறு., சினமூட்டு உவ்ர்ச்சி தவிர், விரைசெயல் வௌதப்பட
Rouse,(3), v.,
மீன் உலர்பத வகையில் உப்புத்தூவு.
Rouseabout
n. கப்பல்துறைக் கையாள்.
Rouser,
எழுப்புகிறவர், எழுப்புவது, வியப்புண்டாக்குவது, திகைப்படையச் செய்வது, பச்சைப்பொய், அபாண்டப் புளுகு., சாராயங் கலங்கு கருவி.
Rousseauism
n. ரூசோ கொள்கைக் கடைப்பிடிப்பு, சமயம்-அரசியல்-கல்வி முதலிய துறைகளில் ரூசோ (1ஹ்12-ஹ்க்ஷ்) என்ற அறிடிஞரின் கோட்பாடு.
Roustabout
n. கப்பல்துறைத் தொழிலாளர், கப்பல் மேல்தளக் கூலியாள்.
Rout
-1 n. கலகக்காரர் கும்பல், களியாட்டக்குழாம், (சட்) கலவரக் கும்பு, முறையற்ற செயலின் ஈடுபட்டுள்ள மூவரின் அல்லது மூவருக்கு மேற்பட்டவரின் தொகுதி, கலகம், கலவரம், குழப்பம், சந்தடி, கூப்பாடு, கூச்சல், நிலைகுலைவு, மாலை நேரவிருந்து, வரவேற்பு விருந்துக் கூட்டம், (வி
Rout
-2 v. பன்றி முதலிய வற்றின் வகையில் இரைக்காக நிலத்தை மூக்கினாற் கிளறு, நிலத்தைக்கெல்லு, பெயர்த்துப் புரட்டு, கிளறித்தேடு, நாடியலை.
Route
n. செல்வழி, புறப்படுமிடமுதல் சேர்விடம் வரை இடை கலந்து செல்லவேண்டிய விளக்க விவரமான பாதை, (படை) படைசெல்லாணை, (வினை) குறிப்பிட்ட வழியாக அனுப்பு, குறிப்பிட்ட வழியாக அனுப்புவி, குறிப்பிட்ட வழியாக அனுப்பும் படி கட்டளையிடு.
Route-march
n. படைப்பயிற்சியினர் தொலைச்செலவு.
Routine
n. நடைமுறையொழுங்கு, மாறாக்கடைப்பிடி, (பெயரடை) நடைமுறையான, கடைப்பிடியான.
Rove
-1 n. அலைவு, குறிக்கோளின்றி மனம்போனபடி திரிவு, (வினை) இலக்கின்றித் திரி, சுற்றித் திரி., அங்குமிங்குஞ் செல், கண்கள் வகையில் நாற்புறமுஞ் சுழன்று பார், உயிருள்ள இரையைச் செருகி மீன்பிடி.
Rove
-2 n. முதிரா,. இழை, இழுத்துச் சற்றே முறுக்கப்படும் பஞ்சு-கம்பளம் முதலியவற்றின். சிம்பு, (வினை) இழுத்துச் சற்றே முறுக்கு.