English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ranger
-1 n. அமெரிக்க படைவீரர்களில் ஒருவர்.
Ranger
-2 n. சுற்றித்திரிபவர், காடுபேணுநர், பூங்கா மேற்பார்வயைர், பெண் சாரணர்படை முதிர்நிலைர உறுப்பினர்.
Rangers
n. pl. புரவிப்படை வீரர் தொகுதி, படைக்கலந்தாங்கிய வீரர் தொகுதி.
Rank
-1 n. அணிவரிசை, படையின் அணிவகுப்பு, படையில் பக்கவாட்டமாக வரிசை, வாடகை ஊர்திகளின். அணிநிலை, சதுரங்கத்தில் புடை வரிசை, படி வரிசை, வரிசைப்படி, படிநிலை, அளவுப்படி வரிசை, உயர்படிமை, பெரும்படி, (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து, வகைப்படுத்து, படித்தரம் ஏ
Rank
-2 a. மட்டுமீறிச் செழிப்பான, நாகரிகன்ற்ற, கரடு முரடான, களைகள் செறிந்த, களைகள் தோற்றுவிக்கும் பாங்குடைய, முடைநாற்றம் வீசுகிற, அருவருப்பான, ஊசிப்போன, வெறுப்புத்தருகிற, வெட்கங்கெட்ட, பாங்கற்ற, நடைநயமில்லாத, தூய்மையற்ற, மிகுமுனைப்பான, பிழைபாட்டடுக்கு இடமில்லா
Ranker
n. பொதுநிலைப் போர்டவீரர், படையணியில் ஒருவர், பொது அணியிலிருந்து மேம்பாடு பெற்றுயர்ந்துஆணைப்பதவிபெற்ற ஒருவர்.
Rankle
v. புண்வகையில் உள்ளார விளைவுறு, சீழ்பிடித்து உறுத்தல்கொடு, பொறாமை-ஏமாற்றம், ஆகியவற்றின் வகையில் மனத்தில் உறுத்திக்கொண்டடேயிரு, ஓயாத்துன்பம் கொடுத்துக்கொண்டேயிரு, தொடர்ந்து வேதனை தந்து கொண்டிரு.
Ransack
v. துருவித்தேடு, கிளறிப்பார், வாரிக்கொள்ளையிடு.
Ranso,-bill, ranso,-bond
கைப்பற்றப்பட்ட கப்பல் வகையில் மீட்புகப்பணம் கொடுக்க உறுதிகூறும் ஒப்பந்தம் பத்திரம்.
Ransom
n. மீட்டுப்பணம், பிணையமீட்பு, போர்க்கைதியின் காவல்மீட்பு, உரிமைவிலை, கொள்ளை வரி, தீங்கிழைப்பிலிருந்து விலக்களிப்பதற்குரிய வன்முறைப் பணப்பறிப்பு, கழுவாய், பரிகாரம், பெருந்தொகை, கொள்ளைவிலை, (வினை) மீட்டுப்பெறு, கழுவாய் தேடு, எதிரீடுசெய், பரிடிசகாரந்தேடு, மீட்பபுப்பணம் பெற்று விடுவி, விடுதலைக்காகப் பணம் பெறு விடதுலைப்பணம் கோரிப் பிணையம் வைத்திரு, விடுதலைப் பணங்கோரு, சலுகை கோரித் தடைக்காவலில் வைத்திரு, உரிமையை விலைகொடுததுவாங்கு.
Rant
n. ஆரவாரவுரை, கடபுடா, பிய்த்துத் தள்ளுதல், முடுக்கிசை, வசைச்சொல், மாரி, களியாட்ட ஆர்ப்பாட்டம், ஆர்ப்படட்டம், முடுக்கிடிசை, (வினை)பகட்டாரவாரமாகச் சொற்பொழிவாற்று, கண்டி, வசைமாரி வீசு, நாகப் பாணியில் வாய்வீச்சடி, சமயமேடையில் கூச்சலிட்டு முழக்கஞ்செய், களியாட்ட ஆர்ப்பாட்டஞ் செய்.
Ranter
n. ஆரவாரப்பேச்சாளர், வீண் ஆர்ப்பாட்ட சமயவுடிரஸ்ற்றுபவர், 1க்ஷ்10-இல் காணப்பட்ட முற்பட்ட மெதடிஸ்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர், கும்மாளமிடுபவர், இரைந்துபாடும் பாடகர்.
Ranunculaceous
a. கிண்ணவடிவப் பொன்னிறப் பூஞ்செடியினஞ் சார்ந்த.
Ranunculus
n. கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிப்பேரினம்.
Ranz-des-vaches
n. சுவிட்சர்லாந்து நாட்டுக்கோவலர் பாடும் பண்ணிசை.,
Rap
-2 n. 120 கஜ நுற்றாண்டு.
Rap(1) n.
தட்டு, கொட்டு, கொட்டொலிகதவு தட்டொலி கதவு தட்டுங் கருவியின் ஓசை, ஆவியுலகத் தொடர்பில் எழும் கொட்டொலி, (வினை) கொட்டு, தட்டு, மொழியிலடி., முட்டியிலடி தட்டொலி, எப்பு, கண்டி.
Rapacious
a. உயிர்வேட்டையாடுகிற, கொன்றிரை கொள்கிற, கொள்ளையடிக்கும் பாங்குடைய, வலிந்து பிறர் பொருள் பறிக்ககிற, பேரிரை கொள்கிற, பராசை பிடித்தலைகிற.
Rapacity
n. பேரிரைரவேட்டை, கொடுங்கொள்ளை, வன்பறிக்கொள்ளை, கொள்ளை ஆதாயவேட்டை.