English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rape
-1 n. அழிம்பு, வன்முறைளப்பழிச்செயல், கற்பழிப்பு, நாட்டின் வகையில் வன்முறைக்கவர்வு(செய்) வன்கடத்தல், ஆளை வலிந்து கைப்பற்றி எடுத்துச் செல்லுதல், (வினை) கற்பழி, வன்முறை அழிம்புசெய், வலுக்கட்டாயப்படுத்து, (செய்) வலிந்து கைப்பறிக்கொண்டு செல்.
Rape
-2 n. இங்கிலாந்திலுள்ள ஸஸ்ஸென்ஸ் மாவட்டத்தின் ஆறு ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று.
Rape
-3 n. எண்ணணெய் விதைப் பயிர்ச்செடிவகை.
Rape
-4 n. தேறற் களிம்பு.
Rape-cake
n. எண்ணெய்ப் பிண்ணாக்கு வகை.
Rapeoil
n. மசகாகவும் சவர்க்காரம் செய்வதற்கும் பயன்படும் எண்ணெய் வகை.
Raphaelesque
a. இத்தாலிய வண்ண ஓவியஜ்கிய ரபேல் பாணியிலுள்ள.
Raphia
n. (தாவ) ரபியா என்பதன் தாவர இயற்பெயர்.
Rapid
a. விரைந்து, வேகமான, குறுகிய, நேரத்தில் முடிக்கப்பட்ட, சரிவு வகையில் செங்குத்தான.
Rapidity
n. விரைவு, வேகம்.
Rapidly
adv. விரைவாக, வேகமாக.
Rapids
n. pl. செவ்விறக்கம், ஆற்றின் செஞ்சாய்வு, செவ்வியக்க விரை நீரோட்டம்.
Rapier
n. குத்துவாள், சுரிகை.
Rapier-thrust
n. திறமிகு விடை, திறமிக்க உடனடிச் சொல்துணுக்கு.
Rapoort;
n. தொடர்பு, ஒத்திரைவு, உவ்ர்ச்சிக்கிழமை, ஆன்ம நேயப்பாடு.
Rapparee
n. (வர) முற்காலப் பணிச்சாற்பற்ற ஐரிஷ் போர் வீரன்,கொள்ளைக்காரன்.
Rappee
n. காரமிக்க மூக்குப்பொடி.
Rapprochement
n. மறுசீரிணைவு, நாடுகளிடையே மீண்டும் நல்லிணக்கநிலை ஏற்படுதல்.
Rapt
a. பறித்துக்கொண்டுபோகப்பட்ட, கடத்திச்செல்லப்பட்ட, இவ்வுலகினின்றும் ஆவியுருவில் எடுத்தேகப்பட்ட, உணர்விழக்க தன்னை மற்நத, இன்பத்தில் தன்னைமறந்த, தன்வயமற்ற.