English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Raptorial
n. (வில) கொடும்பறவையினப் பிரிவு, (பெயரடை) கொடும்பறவையினஞ் சார்ந்த, கொடும்பறவைப்பபண்பு வாய்நத, கொடுவிலங்குப் பண்புவாய்ந்த, உயிர்வேட்டையாடுகிற, கொள்ளையிடுகிற.
Rapture
n. கழிபேருவகை, ஆனந்தப்பரவசம், (இறை) பிறிதிடம் உய்த்ல், துறக்கத்து உய்த்தல்.
Raptured
a. பெருங்களிப்பூட்டப்பெறந்ற, கழிபேருவகை கொண்ட.
Raptures, n. pl,
பெருமகிழ்சச்சி, தன்னை மறந்த இன்பம், கழி பேருவகைநிலை.
Rapturpus
a. உவகை வெறிகொண்ட, பெருமகிழ்ச்சி கொள்ளுகிற.
Raravis
n. பெறலரும் பொருள்.
Rare
-1 a. அரிய, அரும்பொருளான, அபூர்வமான, அருநடப்பான, அடிக்கடி நிகழாத, வழக்கத்துக்கு மாறான, பொதுநிலை மீறிய சிறப்புடைய, மிக நேர்த்தியான., மிக வேடிக்கையான, தளர்வான, செறிவற்ற.
Rare
-2 a. இறைச்சி வகையில் வேவுப்பக்குவம் வராத.
Rarebit
n. அனலில் வாட்டி பாலேடு கலந்த உண்டி.
Rarefaction
n. நொய்ம்மை, தளர்நிலை, செறிவின்மை.
Rarefy
v. தளர்த்து, அடர்த்திகுறை, செறிவிலாதாக்கு,. நொய்ம்மையாகு, செறிவிலாதாகு, நேர்த்தியானதாக்கு, தூய்படுத்து, நுட்பமானதாக்கு.
Rarely
adv. அரிதாக, அருநிகழ்வாக, அடிக்கடியில்லாமல்,. அருகலாக, நேர்த்தியாக, வழக்கத்துக்கு மாறாக, அபூர்வமாக.
Rarity,.
அருமை, அருநிலை, வல்லொட்டு, அரும்பொருள்.
Rasberry-canes
n. தின்னத்தக்க பழவகை தருஞ் செடிகள்.
Rascal
n. போக்கிரி, வீணன், கயவன், (பெயரடை) பொதுநிலைக் கும்பல் சார்ந்த, கொடுங்கொடிய.
Rascaldom
n. கயமை, கீழ்மக்கள், கும்பு.
Rascality
n. போக்ககிரித்தன்மை, வீணர்நடத்தை, கயவர் குழாம.
Rash
-1 n. சினப்பு, வேனற்கட்டி, தோல் பகுதிகளின் வெடிப்பு,
Rash
-2 a. மட்டுமீறி விரைவேகமான, கண்மூடித்தனமான, மடத்துணிச்சலான, எண்ணாது துணிகிற.
Rasher
n. பன்னியிறைச்சியின் மெல்லிய கண்டம்.