English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rate
-2 v. கடுமையாகக் கண்டி, சினங்கொண்டு கடிந்துரை.
Rate
-3 v. சணல்வகையில் ஈரப்பதப்படுத்து, புழுக்கிக்கெடு, அழுகவிடு.
Ratel
n. வளை தோண்டி வாழும் தென்னாப்பிரிக்க கரடியின விலங்குவகை.
Ratepayer
n. வரிசெலுத்துவோர், திணைவரிக்கு ஆட்பட்வர்.
Rath
n. வரலாற்றுக்காலத்திற்கு முந்திய அரண்.
Rathe
a. (செய்) அலர்கிற, பிஞ்சுவிடுகிற.
Rather
adv. இன்னுஞ் சரியாகச் சொல்லுமிடத்தில், பெரிதளவில், இன்னும் மிக நுட்பமாகக் கூறுவழ்னல், வேறெதுவுமன்று என்றுதான், சிறிதுன்றுபட்ட நிலையில், ஓரளவுக்கு, ஒரு சிறிதே, சற்றே சற்றுமேம்பட விருமபத்தக்கதாக, மேம்பட விரும்பித்தேரத்தக்கதாக, விரும்பத்தக்க மேம்பாடுடையாக, (பே-வ) உறுதியாகவே, ஐயமின்றி.
Rathe-ripe, rath-ripe
முற்பட முதிரும் பயிற்றின வகை, முன்விளை ஆப்பிள்வகை, (பெயரடை) முன்னதாக முதிர்ச்சி பெறுகிற, பிஞ்சிற் பழுத்த, வயதுக்கு மீறிய அறிவுள்ள.
Rathskeller
n. தேறல் விடுதி.
Ratification,.n.,
உறுதிசெய்தல், செல்லுபடி.
Ratify
v. உறுதிசெய், செல்லத்தக்கதாக்கு,
Ratine
n. கடற்பஞ்சு போன்ற துணிவகை.
Ratine;
n. கடற்பஞ்சு போன்ற துணிவகை.
Rating
-1 n. வீத அறுதிப்பாடு, வகைப்படுத்தல், நகராட்சி வரி அறுதிப்பாடு, நகராட்சி வரி அறுதித்தொகை, கப்பற் பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வழூப்பு, கப்பலோட்டியின் வகைமதிப்பு, வகைமதப்புக்குரிய கப்பலோட்டி, பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை, பதவி ஆணை பெறாக கப்பலோட்
Rating
-2 n. வீத அறுதிப்பாடு, வகைப்படுத்தல், நகராட்சி வரி அறுதிப்பாடு, நகராட்சி வரி அறுதித்தொகை, கப்பற்பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வகுப்பு, கப்பலோட்டியின் வகைமதிப்பு, வகைமதிப்புக்குரிய கப்பலோட்டி, பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை, பதவி ஆணை பெறாக கப்பலோட்
Rating
-2 n. கஞ்சினக் கண்டனம்.
Ratio
n. தகவு, வீதத்தொடர்பு, ஒன்றோடு ஒன்றனுக்குள்ள அளவையொட்டிய தொடர்பு.
Ratiocination
n. ஆய்வராய்புமுறை, முழுநிறை ஆய்வுக் கூறு.,
Ratioicnate
v. பகுத்தறிவைப் பயன்படுத்து, ஆராய், முறைமையாக வாதிடு, முக்கூற்று, வாதமுறையைக் கையாளு.
Ration
n. பங்கீடு, உணவு முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு, வீதப்பங்கு, பங்குக்கூறு, படைத்துறையில் அன்றாட உணவுப்படி, அருந்தற்காலத்திட்ட உணவுக்கூறு, மணிகை-விறகு-துணி முதலிய பொருள்களில் ஆள்ட வீத உரிமைப்பங்கு, (வினை) பங்கீடு செய், பொரள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு.