English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rational
a. ய.ஆறறிவுடைய, பகுத்தறிவு வாய்ந்த, அறவாராய்ச்சிமுறை சார்ந்த, மட்டான, நேர்மை வாய்ந்த, நேரறிவு வாய்ந்த, அறிவுக்குப் பொருத்தமான, காரணகாரியத் தொடர்புடைய, பொருத்தக்கேடற்ற, வஜ்ம்புமீறாத, மிகைபடாத, மடமை சாராத, பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய, பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக்கொவ்வாதன விலக்கிய, பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய, (கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை
Rational
a. து.ஆற்றிவுடைய, பகுத்தறிவு வாய்ந்த, அறிவாராய்ச்சிமுறை சார்ந்த, மட்டான, நேர்மை வாய்ந்த, அறிவாராய்ச்சிமுறை சார்ந்த,மட்டான, நேர்மைவாய்ந்த, நேரறிவு வாய்ந்த, அறிவுக்குப் பொருத்தமான, காரணகாரியத் தொடர்புயை, பொருத்தக்கேடற்ற, வஜ்ம்புமீறாத, மிகைபடாத, மடமைம சாராத, பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையிரல் ஆஜ்ய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய, பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக் கொவ்வாதன விலக்கிய, பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய, (கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை
Rationale
n. அடிப்படைக்கோட்பாடு, சமயத்துறைத் தெய்விக நிகழ்ச்சிகள் உட்பட எல்லா வகைப்பட்ட செய்திகளிலும் பகுத்தறிவே மெய்ம்மையின் அடிப்படை என்று கொள்ளும் மனப்பாங்கு, அறிவாராய்ச்சிக் கோட்பாடு, மெய்ம் முடிவுகள் யாவுமே பகுத்தறிவுக்கொத்தவையாக இருந்து தீரவேண்டும் என்ற கோட்பாடு.
Rationale
n. அடிப்படைக்கோட்பாடு, பகுத்தறிவுக்கொத்த காரணம், கொள்கைப்படியான தேற்ற விளக்கம்.
Rationalist
n. பகுத்தறிவுவாதி, (பெயரடை) பகுததறிவுவாதஞ் சார்ந்த, ப?குத்தறிவுக் கௌகை சார்ந்த.
Rationality
n. பகுத்தறிவு வாதி, (பெயரடை) பகுத்தறிவுவாதஞ் சார்ந்த, பகுத்தறிவுக் கொள்கை சார்ந்த.
Rationalization
n. அறவுக்குப் பொருத்தமாக விளக்குதல, அறிவார்ந்த விளக்கம், பொருளுழைப்புக்காலங்கிளன் வீணழிவுத்தடுப்பு அமைதி, பொருந்துமுறை விளக்கச் செயல்.
Rationalize
v. பகுத்தறிவுக்கேற்ற விளக்கங்கூறு, நியாயங்காடடி வாதிடு, ஆய்வறிவுக்கு இணங்கச் செய், பகுத்தறிவு வாதியாயிரு, பகத்தறிவு வாதியாகச் செயலாற்று, (கண) விகிதமுறா மூலகங்களிலிருந்து விடுவி, பொருளியல் வகையில்ட தொழில் முறையிலே உழைப்பு-காலம்-பொருள்கள் வீணாவதைத் தவிர்த்துச் சீர்திருத்தஞ் செய்.
Rationlity
n. பழூத்திறவுக்குப் பொருத்தமாயிருக்குந் தன்மை, பகுத்தறிவுடைமை, பகுத்தறிவாராய்ச்சிப் பண்பு.
Ratitae
n. தட்டையான மார்பெலும்புடைய நெருப்புக்கோழி போன்ற பறக்காத பறவையினம்.
Ratite
a. நெருப்புக்கோழிபோன்ற பறவாப் பறவையினஞ் சார்ந்த, பறவைகள் வகையில் தட்டையான மார்பெலும் புடைய.
Ratlin, ratline, ratling
கப்பலின் பாய்மரக்கயிற்றேணியின குறுக்குப் படிகயிறு.
Ratonasl
n. pl. முன்பு மகளிர் பாவாடைக்குப் பதிலாக அணிந்துகொண்ட காற்சட்டை.
Ratoon
n. கரும்புப்பயிர் அரிதாள் முளை, (வினை) அரிதாள் முளை விடு, புதுத்தளிர்விடு.
Rats
int. முழு முட்டாள்தனம், நம்பமுடியாதது.
Ratsbane
n. எலிப்பாசாணம்.
Rats-tail
n. எலிவால், எலிவால் வடிவப் பொருள், அரத்தினவகை.
Rat-tail
n. மயிரற்ற குதிரைவால், மயிரில்லாதம வாலுடைய குதிரை.
Rat-tailed
a. எலியினது போன்ற வாலுடைய, எலிவால் போன்ற.