English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rashness
n. முன் ஆய்வின்மை, மடத்துணிவு, பதற்றம்.
Rasp
n. முரட்டு அரம், அரம் போன்ற கருடுமுரடான பரப்பு, சோழி வகையின் நாக்கு பூச்சி வகையின் ஒலி எழுப்பும் உறுப்பு, அராவொலி உராய்வொலி, கதவு திரக்கும் ஒலி, மயிர்க்கூச்சொலி, மயிர்க்கூச்சுணர்ச்சி, (வினை) முரட்டு அரத்தினால் அராவு, சரவையாகக்கரண்டு, மனத்தைப்புண்படுத்து, எரிச்சலுட்டு, சுரண்டொலிசெய், கிறீச் சொலிலிடு.
Raspatory
n. அறுவை மருத்துவத்திற் பயன்படுத்தப்படும் முரட்டு அரம்..
Raspberry
n. சிவப்பு வௌளை அல்லது மஞ்சள் நிறப் பழ வகை, வெறுப்புக் குறிப்பு, (பெயர) பழ வகைக்குரிய, பழவகை போன்ற, பழவகை கொண்டு செய்யப்பட்ட.
Rasse
n. சிறு புனுகுப்பூனை.
Rat
-1 n. எலி, கட்சிமாறி, இடர்நேரத்திற் கட்சியை விட்டோ டுபவா, தொழிலினத் துரோகி, வேலை நிறுத்ததிற் சேர மறுப்பவர், அவ்வேலை நிறுத்த செய்பவர்களக்குப் பதிலாக அமர்ந்து கொள்பவர், தொழிற்சங்க வீதங்களை விடக் குறைந்த கூலியை வாங்கிக்கொள்பவர், (வினை) எலிகளைக்கொல்லு, எலி வே
Rat
-2 v. பழிசேர்க, ஒழிக.
Rata
n. நியூசீலந்து நாட்டுச் செம்மர வகை.
Ratable
a. நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.
Ratafee, ratafia
நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.
Ratal
n. வரிகள் விதிக்கத்தக்க தொகை, (பெயரடை) வரிவிதிப்பிற்குரிய.
Rataplan
n. பறையொலி, (வினை) பறையறை, பறையொலி எழுப்பு.
Ratcatcher
n. வீடுகளில் எலி பிடிப்பவர், (பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு.
Rat-catcher
n. வீடுகளில் எலி பிடிப்பவர், (பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு.
Ratch, ratchet
ஒருவழிப் பற்சக்கரத்தடையமைவு, சலாகைமீது அல்லது சக்கரமீது அமைந்த பற்களின் இயக்கத்துடன், ஒருவழி அசைந்து மறுவழித்தடுக்கம், இணைத்தமை, பற்சத்தால் தடை உருவங்கொடு.
Ratchet-wheel
n. ஒருவழித்தடைப் பற்சக்கரம்.
Ratchet-wheel
n. ஒரு வழித்தடைப் பற்சக்கரம்.
Rate
n. தகவு வீதம் விழுக்காடு, வேகமானம், வேகம், கணிப்புவீதம், நடைமுறைவீழ்ம், படியளவு, வரையளவு, சரி எதிரீட்டளவு, விலைவாசி, வரிவீழ்ம், கட்டண நிலவரம், செலவுவீதம், திணைவரி, சிறு திறவரி. தரம், படி, மதிப்பு, கப்பலின் தகுதிநிலை, கடலோடிகளின் படித்தரம், நிலை, செய்வகை, முறை, (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு, நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய், கணி, மதி, எண்ணு, கருது, வரிவீதத்துக்கு, உட்படுத்து, காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து, கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
Rate
n. ய.கதவு, வீதம், விழுக்காடு, வேகமானம், வேகம், கணிப்புவீதம், நடைமுறைவீதம், படியளவு, வரையளவு, சரி எதிரீட்டளவு, விலைவாசி, வரிவீழ்ம், கட்டண நிலவரம், செலவுவீதம், திணைவரி, சிறு திறவரி, தரம், படி, மதிப்பு, கப்பலின் தகுதிநிலை, கடலோடிகளின் படித்தரம், நிலை செய்வகை, முறை, (வினை) மதிப்பீடு செய், விலை மதிப்பிடு, நாணயம் அல்லது உலோக வசையில் செலாவணி நிலவரப்படி மதிப்பீட்டுறுதி செய், கணி, மதி, எண்ணு கருது, வரிவீதத்துக்கு உட்படுத்து, காப்புறுதி வகையில் கட்டணஞ்சுமடத்து, கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்