English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rebite
n. செதுக்குத் தகட்டின் வடுப்பட்ட கூறு.
Reboant
a. (செய்) உரக்க எதிலொலி செய்கிற, ஓசை முழக்கமுடைய.
Rebound
n. எதிர்த்துள்ளல், எதிர்த்தாக்குவிசை, எதிர்வீச்சு, எதிர்முழக்கம், எதிலொலி, எதிர் உணர்ச்சித்தாக்கு, (வினை) எதிர்த்துத் தாக்கு,. செய்தவர் மீதே திருப்பித் தாக்கு.
Rebuff
n. மறுதவிப்பு, திடீர்த்தடுப்பு, முறயற்சித்தடை, ஏமாற்றம், சொட்டு, (வினை) மறுதலி, எதிர்த்து அடி, நேரடி அவமதிப்புச் செய், எள்ளல், முஸ்ற்சி எடு, முகமறிப்புச் செய்.
Rebuke
n. கண்டித்தல், கடிந்துரை, கண்டனம், மேலிடக்கண்டனம், (வினை) கண்டி, கடிந்துரை, கண்டித்து ஆணையிடு, கண்டனங் குறிப்பிடு.
Rebukingly
adv. கண்டனமாக.
Rebus
n. ஓவிய ஒலியெழுத்துப் புதிர்.
Rebut
v. எதிர்த்துத் துரத்து, எதிர்த்துரை, தடுத்து நிறுத்து, கண்டனஞ் செய், தவறென்று மெய்ப்பி.
Rebutment
n. எதிர்த்துத் துரத்துதல்., கண்டனம்.
Rebuttal
n. எதிர்த்துரை, எதிரியின் சான்றெதிர்ச் சான்று.
Rebutter
n. எதிர்த்துத் தள்ளுபவர், எதிர்த்தடிப்பது, எதிர்த்துரைப்பவர், எதிர்வாதி மறுப்பு.
Recade
v. பின்செல், பின்னோக்கி நழுவு, பின்னோக்கிச் சரிவுறு, காட்சியிற் பின்னடைவுறு, பின்னே தொலைவாகச் சென்று விடு, பின்னடை, பின்புறமாக ஒதுங்கு கருத்திற் பின்வாங்கு, ஈடுபாட்டிலிருந்து பின்னடைவுறு, உள்வாங்கு, சுருங்கித் துணிவுறு, தணிவுறு, இயல்பில் குறைவுறு, மதிப்பிற் குறைபடு, உரிமை வகையில் கை நழுவமிடு.
Recalcitrance
n. தனிமுரண்டு, இசைவுக்கேடு, இணக்கக்கட்டளை மீறுகை, கீழ்ப்படியாமை, எதிர்ப்பு மனப்பான்மை.
Recalcitrant
n. முரண்டன், இசைவுக்கேடானவர், கீழ்ப்படிய மறுப்பவர், (பெயரடை) பிடிவாதமாய் எதிர்க்கிற, கீழ்ப்படியாத.
Recalcitrate
v. ஒழுங்குமுறைகளை உதறித்தள்ளு, இணங்க மறு,. கீழ்ப்படியாமலிரு.
Recalcitration
n. அருவருப்பான எதிர்ப்பு.
Recalesce, v.
வெப்ப ஔதர்வு மீதூரப்பெறு, வெண்சூடடைந் துருகும் இரும்பு வகையில் மீண்டும் வெப்ப ஔதர்வுநிலைபெறு.
Recalescence
n. (இய) வெப்ப ஔதர்வுநிலை மீதூர்வு, இபு வெண்சூட்டு நிலையிலிருந்து குளிர்ந்துவரும்போது மீண்டும் ஔதர்தல்.
Recall
n. மீட்டழைப்பானை, வௌதநாட்டுத் தொலையமர்வு வகையில் திருப்பியழைப்பு, பணி மாற்ணை, தொலைப்பயணக் கப்பல்கள் வகையில் திரும்பாணை, குறியடையாளச் செய்தி மூலமான பயண மீட்பாணையிடு, தாயக மீட்புக் கட்டளையிடு, பணிவிடுத்து மீளும்படி கட்டளையிடு, நெறிதடுத்துத் திருப்பு, கருத்துத் திருப்பி ஈர்த்துக்கொள், மீட்டும் நினைவுக்குக்கொண்டுவா, நினைவுபடுத்திக்கொள், நினைவு கொள், நினைப்பூட்டு, தன் நினைவுகொள்வி, உயிர்ப்பி, நினைவு புதுப்பித்து ஊக்கு, முடிவு வகையில் மாற்று, கட்டளை வகையில் தள்ளுபடி செய், செயல் வகையில் மாற்றியமை,. கொடைப்பொருள் வகையில் திரும்பப் பெற்றுக்கொள்.