English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reassemble
v. மறுபடியுங்கூடு, மீண்டும் ஒருங்கு திரட்டு.
Reassert
v. மற்றும் ஒருமுறை உறுதி செய், மீண்டும் வற்புறுத்திக் கூறு.
Reassertion
n. மறுமுறை வற்புறுத்தல், மற்றும் ஒருமுறை உறுதிசெயட்தல், மறுமுறைத் துணிபுரை, துணிந்துரைத்ததையே மீட்டுந் துணிந்துரைத்தல்.
Reassess
v. திரும்பவும் வரிவிதிப்புச் செய், புது வரிவிதிப்புச் செய், மறுவிலைமதிப்புச் செய், புதிதாக மீட்டும் விலைமதி, மறு மதிப்பீடு செய், புதிதாக மீண்டும் மதிப்பிடு.
Re-assessment
n. மறு வரிவிதிப்பு, புது வரிக்காணிப்பு, மறு விலைவிதிப்பு, மறு மதிப்பீடு.
Reassume
v. மறுபடியும் பாவனை செய், மீட்டும் ஊகஞ் செய், திரும்பவும் எண்ணு, குத்துமதிப்பாக மறுபடியுங்கொள்.
Re-assumption
n. மீட்டும் பாவனையாக மேற்கொள்ளுதல், மறு ஊகம், மறு தற்புனைவு, மறுபடியும் குத்து மதிப்பாகக் கொண்டது.
Reassure
v. திரும்பவும் உறுதிசெய், இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டளி.
Reassuring
a. திரும்பவும் நம்பிக்கையூட்டுகிற, ஐயப்பாடு அகற்றுகிற, அச்சந் தௌதவிக்கிற.
Reaumur
n. ரியமூர் வெப்பநிலைமானி, உறைவரை சுன்னமாகவும் கொதிவரை க்ஷ்0 பாகையாகவும் உள்ள தட்பவெப்பமானி வகை.
Reave, reive
(செய்) தட்டிப்பறி, வல்லந்தமாகக் கைப்பற்று, வலிந்து கொண்டுபோ, அழிமதி செய்.
Rebaptize
v. மறுதீக்கை பெறுவி, மறுபடியும் பெயரீட்டு விழாச் செய்.
Rebate
-1 n. தொகை கழிப்பு, தள்ளிக்கொடுப்பு, குறைப்பு, தீர்வை தள்ளித் திருப்பிக் கொடுத்தல்,.
Rebate
-2 v. தொகையில் குறைத்துக்கொள், தள்ளிக்கொடு, தீர்வை மிகை திருப்பிக்கொடு.
Rebec, rebeck
இடைநிலைக்கால முந்நரப்பிசைக்கருவி வகை.
Rebel
-1 n. கலகக் காரர், ஆட்சி எதிர்ப்பாளர், கட்டுப்பாடு எதிர்ப்பவர்.
Rebellion
n. எதிரெழுச்சி, படைக்கிளர்ச்சி, அடங்காமை, பணியாமை, எதிர்ப்புணர்ச்சி.
Rebellious
a. ஆட்சியை எதிர்க்கிற, எதிர்த்தெழுகிற, படைக்கலங்களுடன் கிளர்ச்சி செய்கிற, அடங்காத,. பணியாத, சட்ட ஆட்சி மீறுகிற, பிடிக்கு அமையாத, ஒழுங்குமீறிய, கையாளமுடியாத, (மரு) மருத்துவ ஒழுங்குகட்குக் கட்டுப்படாத, வகைதுறை மீறிய.
Rebellow
v. (செய்) உரக்க எதிரொலி செய்.
Rebind
v. புத்தகத்தை மறுமுறை கட்டு.