English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Realism
n. கருத்து மெய்ம்மையியல், கருத்தியலான பொது எண்ணப் படிவங்களுக்குப் புறவாய்மை உண்டு என்று கூறிய முற்காலச் சமய அறிவுத்துறைக் கோட்பாடு, புற வாய்மையியல், புலனால் அறியப்படும் பொள்களுக்குப் புற வாய்மை உண்டென்னுங் கொள்கை, இயல்வாய்மை, இயல்புவழாமை, தப்பெண்ண மறைப்பின்மை, மரபுத் திரிபின்மை, செயல்திறக் கருத்து, செயல்முறைக் கோட்பாடு, இயற்கை வழுவாச் சித்திரிப்பு, கலைத்துறைப் புறவாய்மை, நுணுக்க விவரம் வடாச் சித்திரிப்பு.
Realist
n. உள்ளதன் ஆர்வலர், செயல்துறைக் கோட்பாட்டாளர், புறவாய்மையாளர், களவியலாளர் அல்லாதவர், (பெயரடை) புறவாய்மையுடைய.
Realistic
a. புறவாய்மை வழாத, உயிர்த்தோற்றங் குன்றாத, இழிந்ததாயினும் அண்மையானது பற்றிய புறவாய்மைக் கோட்பாடு சார்ந்த.
Realistically
adv. புறவாய்மைக் கோட்பாட்டின்படி, புறவாய்மையுடன், செயல்திற மனப்பான்மையுடன், உள்ளதன் கண் ஆர்வமாக.
Reality
n. மெய்ம்மை, கற்பனையல்லாதது, மூலப்பண்புக் கூறு, உயிர்த்தோற்றம், பொருளின் மூல இயல்பு, வௌதத்தோற்றங்கடந்த உள்ளார்ந்த தன்மை, புற இயல் மெய்ம்மை, மெய்யியல்பு.
Realizable
a. கைகூடக்கூடிய, காசாக மாற்றக்கூடிய, செயலுருவாகத்தக்க, மெய்யாகக் காணத்தக்க, உணரத்தக்க.
Realization
n. மெய்யாக்குதல், மெய்யாகக் காண்டல், உணர்தல், காசாக்குதல், கைகூடுதல், கைவரப்பெறுதல்.
Realize
v. செயலுருவாக்கிக் காண், மெய்யுருவாக்கிக் காண், மெய்ம்மைத் தோற்றம் அளி, மெய்யுருவாக்கிக் காட்டு, கருத்துருவாகப் புனைந்து காண், தௌதவாக உவ்ர், விளக்கவிவரமாகக் காண், நுணுக்க விவரங்களுடன் உவ்ர், உடைமை வகைகளைக் காசுருவாக்கிக் காண், திரட்டிக்குவி, விலையாகப் பெறு.
Really
adv. மெய்யாக, உறுதியாக, செயலுருவாக, நடைமுறையாக, சிறிதுட் ஐயத்திற்கிடமின்றி.
Realm
n. ஆட்சி, அதிகார எல்லை, மண்டலம், துறை.
Realpolitik
n. நாட்டினக் கழிகாதல், தன் நாட்டினத்தவரிடின் வசிவளன்களுக்குப் பின்வைத்தே எதனையும் மதிக்குங்கொள்கை.
Realtor
n. நிலவரப் பண்ணைச் செயல்முகவர்.
Realty
n. நிலவர உடைமை, தாவரச்செத்து.
Ream
-1 n. 20 தாள்மடி, 4க்ஷ்0 தாள்கள் அடங்கிய கட்டு, கழிவுச் சரியீடு சேர்த்து 500 தாள்கள் அல்ங்கிய கட்டு.
Ream
-2 v. உலோகத்தின் துளை பெதரிதாக்கு, துப்பாக்கித் தோட்டாவின் விளிம்பை வளைத்தகற்று, கப்பற் பலகை இணைப்பைப் பொருத்துவதற்காகப் பிரித்தெடு.
Reamins
n. pl. எஞ்சியிருப்பது, மிச்சம், மீந்த பகுதி, நாடு-குடும்பம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதி, கட்டிடத்தின் அழிபடாக்கூறு, உணவில் மிச்சில், இருப்புமிச்சம், வழக்காறற்றுப்போன பழக்க வழக்கத் தடங்கள், பழமையின் அழியாப்பகுதி, பதிப்பிக்கப் பெறாமல்ஆசிரியரால் விட்டுச் செல்லப்பட்ட எழுத்து மூலங்கள், உயிரற்ற உடல், பிணம்.
Reams
n. pl. எழுதுதாள்களில் அதி எண்ணிக்கை.
Reanimate
v. புத்துயிர்கொடு, பிழைப்பி, மீட்டும் உணர்வு வருவி.
Reanimation
n. மீட்டு உயிர்ப்பூட்டல், மீட்டுயிர்ப்பு.
Reap
v. அரி, அறுவடை செய், அரிவாள் கொண்டு அரி, அறுவடை குவி, விளைபஸ்ன் துய்.