English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Raw-boned
a. சதைப்பற்றில்லாத எலும்புகளையுடைய, எலும்புந் தோலுமான.
Rayah
n. முஸ்லீமல்லாத துருக்கிய குடிவாழ்நர்.
Rayon
n. மரவிழைப்பட்டு, மரக்கூனின்றும் இயற்றப்படும் செயற்கைப்பட்டு வகை.
Raze
v. துடைத்துழி, மறக்க அடி, தரைமட்டமாக்கு, பாழடி, முழுதும் அழி.
Razee
n. (வரு) குறைகலம், மேல்தளங்களை அகற்றி உயரங் குறைக்கப்பட்ட கப்பல், (வினை) மேல் தளங்களை அப்ற்றிக் கப்பலின் உயரத்தைக் குறை.
Razor
n. கூன்மென்கத்தி, சவரக்கத்தி.
Razor-back
n. சவரக்கத்தியின் விளிம்பு போன்ற கூர்மையான முதுகு, முதுகந்துடுப்புடைய திமிங்கிலம், கூர்முதுகுடைய ப்னறிவகை, (பெயரடை) கூர்முகட்டு விளிம்புடைய.
Razor-bill
n. சவரக்கத்தி வடிவ அலகுடைய பறவைவகை.
Razor-fish, razor-shell
n. சவரக்கத்தியின் பிடிபோன்ற இணைதேடுகளை உடைய நத்தைவகை.
Razzia
n. சூறையாட்டு., எதிரிநாட்டினுட் புகுந்து கொள்ளையடித்தல்.
Razzle, razzle-dazzle
n. அருங்கருங் கூத்து, கிளர்ச்சிச் சும்மை, சுற்று வாகன ராட்டினம்.
R-boat
n. விசைக்கண்ணிமாரி, கடற்கண்ணிகளை வாரியகற்றும் செர்மன் விரைவிசைக்கலம்.
Rboomstaff, broom-stick
n. துடைப்பத்தின் கைப்பிடி.
Rcapitulation
n. தொகுத்துக்கூறுதல், சுருக்கக்குறிப்பு, தலைப்பு வரிசைப்படிப்பு, (உயி) மரபுமலர்ச்சிப் படிகளை வரிசைப்படி கருவளர்ச்சியில் காட்டும் இயல்பு.,
Re engine
v. கப்பலுக்குப் புதிய இயந்திர இணைப்புச் செய்.
Re infecta,
நோக்கத்தை நிறைவேற்றாமல்.
Reach
அணுகு, அடை, கிடைக்கப் பெறு, நெருங்கு
React
v. எதிர்ச்செயலாற்று, எதிர்விளைவுறு, புறத்தூண்டுதலுக்கு எதிர்த்தாக்குச் செய், இயல்மாறுபடு, (வேதி) எதிர்ச்செயல் எழுப்பு, பண்பு வௌதப்படுத்து.