English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reaction
n. எதிர்ச்செயல், எதிர்விளைவு, அகஎதிரசைவு, புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம், கருத்து எதிரலை, சாவெதிர்வுக் கருத்து, எண்ண இயற்படிவு கருத்துத்தடம், சூழ்ஷ்விளைவு ஆற்றல், மீட்சி, முன்னிலை மீள்வு, பிற்போக்கு, (படை) எதிரடி., எதிர்ப்பாக்கு, (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு,. எதிவு., விளைவு.
Reactiveate
v. மீட்டுஞ் செயற்படுத்து, மறுபடியும் ஊக்க மூட்டு.
Reactonary
n. பிற்போக்காளர், முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயல்பவர், (பெயரடை) பிற்போக்கான முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயலுகிற.
Read
-2 v. 'ரீட்'(1) என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Readable
a. படிப்தற்கினிய.
Readdress
v. முகவரி மாற்றியெழுது.
Reader
n. வாசிப்பவர், படிப்பவர், பொருள் கண்டுணர்பவர், கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர், அச்சகப்படி திருத்துவோர், உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர், பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர், துணைப் பேராசியர், மொழிப் பாடபுத்தகம்.
Readily
adv. மனமார, உடனடியாக, தடையின்றி.
Readiness
n. உடனடி ஏற்பு, பணிவேற்வு, தடையிலா விருப்பம், தடங்கலிலா எளிமை, ஆயத்த நிலை, செயல்விரைவுத் தகுதி, விரைவாத் தகுதி, விரைவாதத் தகுதி, உடனடிச் செயலொருக்க நிலை.
Reading
n. படித்தல், வாசிப்பு, வாசிக்கும் ஆற்றல், புத்தக வாசிப்பு, கல்விப்பரப்பு, இலக்கியப் பழக்கம, சட்டப் பப்ர்ப்புக்களின் மன்றவாசிப்பு முறை, பொதுமக்களுக்கான வாசிப்புப் பணியுதவி பதிப்பின்பாடபேதம், வாசிப்பிறகுரிய பொருள் வாசிப்பின் கவர்ச்சிநிலை, வாசித்துணர்தற்குரிய பொருட்செறிவு, அளவுக்கருவிகள் காட்டுங்குறிப்பு, பொருள்கோள், கொள்கருத்து, விளக்கமுறை, குறிப்புணர்வு.
Reading-room
n. படிப்பகம்.
Ready-made dress centre
அணியப்பாட்டு ஆடை நடுவம், ஆயத்த ஆடையகம்
Reagency
n. எதிர்த்தாக்காற்றல், எதிர்த்தாக்குதல்.
Reagent
n. (வேதி) எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணரஉதவும் பொருள்,, எதிர்த்தாக்குதல் காட்டும் பொருள்,எதிர்த்தாக்காற்றல்.
Real
-1 n. ஸ்பானிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட முற்கால வௌளி நாணயம்.
Real estate
வீடு, மனை விற்பனை
Realgar
n..உள்ளிய இருகந்தகை, சாயமாகவும் வெடி மருந்துக் கூறாகவும் பயன்படும் செந்தாளகம்.