English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reaping-machine
n. அறுவடை இயந்திரம்.
Reapir
-1 n. நாடிவருமிடம், வழக்கமாகச் செல்லுமிடம், அடை திரள், நாடிச்செல்வோர் தொகை, புகல், போக்கு, (வினை) அணுகி மேற்கொள், நாடு, அடிக்கடி செல், நாடி அடை, சென்று ஊடாடு, சூழ்ந்துகுழுமு.
Reapparel
v. உடைமாற்றிப் மபுதிதாக அணி.
Reappear
v. மறுபடியுந் தோன்று.
Reappoint
v. மீட்டும் அமர்த்து, மறுபடியுங் குறித்துறுதி செய்.
Reap-silver
n. அறுவடைப் பணிக்குப் பதிலாகப் பெறுங்காசு.
Rear
-1 n. கூழைப்படை, படையின் பிற்பகுதி, பின்கோடி, பின்புறம், பின்பகுதி, (பே-வ) மலங்கழி இடம், (பெயரடை) பின்னால் உள்ள, பின்புறமான.
Rear
-2 v. உயர்த்து, நிமிர்த்து, எழுப்பு, கட்டு, தூக்கு, தூக்கிப்பிடி, வளர்த்து உருவாக்கு, பயிற்றுவித்து வளர், ஊட்டி வளர், பேணிவளர், கல்வி பயிற்றுவித்து வளர், பயிரிடு, பண்ணை வளர், குதிரை வகையில் எகிறு, பின்னங்காலால் எறி.
Rear-admiral
n. கடற்படைத் துணைத்தலைவருக்கு அடுத்த பணியாளர்.
Rear-arch
n. சுவரின் உட்புற அணைப்பு வளைவு.
Rear-guard
n. பின்னணிப் பாதுகாவற்படை, பின்வாங்கும் போது பின்புறம் பாதுகாக்க அனுப்பப்படும் காவற் படைப்பிரிவு.
Rearm
v. மீட்டும் மபடைக்கலம் ஏந்துவி, புதுப்படைக் கருவிகள் தாங்குவி.
Rear-vault
n. வாயிலக மதில் உள்மாடம், பலகணி மதில் உள்மாடம், பலகணி மதில் உள்மாடம்.
Rear-ward
-1 a. பின்னோக்கிய, பின்னணி நோக்கிய, பின்புறஞ் சார்ந்த.
Rear-ward(3), rear-wards
adv. பின்நோக்கி, பின்புறம் நோக்கி.
Re-ascend
v. மீட்டும் ஏறு.
Reason
n. காரணம், ஏது, வாதகாரணம், வாத ஆதாரம், நம்பிக்கை ஆதாரம், செயல்விளக்க ஆதாரம், செயல்விளக்க ஆதாரம், செயல் நோக்கம், செயல்நோக்க விளக்கம், நியாயம், உள்ளார்ந்த விளக்கம், முடிவுவிளக்கம, முகாந்தரம், செயற்காரணம், விளக்கக்கூற்று, விளக்க வாசகம், மெய்யறிவு, அறிவு கடந்த உணர்வு, அறிவுரு, கடவுள், அறிவாராய்ச்சித் திறம், பகுத்தறிவின் முடிவு, பகுத்தறிவின் முடிவு, பகுத்தறிவுக்கு ஒத்தநிலை, விவேகம், பகுத்தறிவு செயலாற்றும் நிலை., நேர்மை, ஒழுங்கு உய்த்துணர்வு, வாத நேர்மை, பொருத்தமுடிடைமை, முரணின்மை, யுக்தி, இயைபுணர்வு, நேர்நெறி, நல்வழி, நேரிய செயல் முறை, நீதி, நேரிய நடத்தை, நடைமுறை நலம், நடைமுறைக்கு உகந்த நலம், மாட்டொழுங்கு, மட்.டியல் நடை, இயல்பொழுங்கு, நல்லறிவு நிலை, நல்லுணர்வு நிலை, மயக்கமின்மை, (அள) நிமித்தம், முடிவு வலியுறுத்தும் ஆதாரம், (வினை)வாதிடு, ஆஜ்ய்ச்சி செய், சீர்தூக்கிப் பார், காரணகாரிய முறையில் விளக்கு, காரணகாரியத் தொடர்பாக ஆராய்ச்சிசெய், அளவை நுல் முறைப்படி செய்திகளை அடுக்கிக்காட்டு, பகுத்தறிவைப் பயன்படுத்து, பகுத்தறிவுக்கு ஒத்ததாகக் காட்டு, யுக்திபூர்வமாகத் தருவி, காரணகாரிய முறையில் ஆஜ்ய், பரிசீலனை செய், ஆய்ந்து முடிவு செய், ஆராய்ச்சியால் முடிவுக்கு வா, உய்த்தறிவால் உணர், யூகிடி, விவாதி, தர்க்கமிடு, வாதமுறையிற் பேசு, வாதமுறையணயாகக் கூறு, காரணகாரியமாக விளக்கு, வாதிட்டு முடிவுசெய், வாதிட்டுப் பார், வாதத்துக்காகப் பேசிப்பார், வாதிட்டு இணக்குவிக்க முஸ்ல், வாதத்தால் இணக்குவி, எண்ணிப்பார், வாதத்துக்காகக் கதில் ஆய்ந்து பார்.
Reasonable
a. வாதத்திற்கு ஒத்த, வாதத்திற்கு இணங்குகிற, நேரிய நியாயமான, பொருத்தமான, முரண்பாடற்ற, தகுதியான, மட்டான, சமநிலையான, கழிமிகையற்ற, எதிர்ப்பார்க்கத்தக்க, போதிய.