English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Republic
n. குடியரசு, பொதுவரசு, சமத்துவ சமுதாயக் குழு, சம உரிமை விலங்கினக்குழு.
Republican
-1 n. குடியரசு ஆதரவாளர், குடியரசுக் கொள்கையாளர், (பெயரடை) குடியரசு சார்ந்த, குடியரசு சார்ந்த, குடியரசு அமைப்புடைய, குடியரசுத் தன்மையுடைய, பறவைகள் வகையில் பெருங்குழுவாகக் சமூக உணர்ச்சியோடு வாழ்கிற.
Republican
-2 n. மைய ஆற்றல். விரிவும் காப்புவரி முறையும் வேண்டும் அமெரிக்க கட்சியினர், (பெயரடை) மைய ஆற்றல் விரிவும் காப்புவரி முறையும் வேண்டும் உணர்ச்சியோடு வாழ்கிற.
Republish
v. மீண்டும் வௌதயிடு, மறு வௌதயிடு, செய்.
Repudiate
v. மறுதலி, மறு தொடர்பு துற, உடைமைதுற உரிமை கைவிடு, ஏற்க மறு, கீழ்ப்படிய மறு, மேலுரிமையை உதறித்தள்ளு, வேண்டாமென்று விலக்கு, வாக்குறுதி மறு, கடனை மறு, பொதுக்கடனைத் தள்ளுபடி செய், கடமை துற, மனைவி வகையில் ஒதுக்கி வை, நீக்கு.
Repudiation
n. தள்ளுகை, மதியாதிருத்தல்.
Repugn
v. எதிர்ப்புத் தெரிவி, எதிராக முயற்சி செய், வெறுப்பளி, வெறுப்புடையதாயிரு.
Repugnance
n. ஒத்திசையா நிலை, முரண்பாடு, வெறுப்பு.
Repugnant
a. நேரெதிரான, ஒத்திசையாத, முரண்படுகிற, பொருந்தாத, சுவையற்ற, (செய்) எதிர்க்கிற, மீறிச்செல்கிற.
Repullulate
v. புதிதாக முளை, நோய்வகையில் மீண்டுந் தொடங்கு.
Repulse
n. தாக்கிக் துரத்தீடு, தாக்குதல் முறிவு, தோற்கடிப்பு, படுதோல்வி, முகமுறிப்பு, மறுதலிப்பு, (வினை) தாக்கித்துரத்து, தாக்குதல் முறியடித்துப் பின்னடைவி, வாதத்தில் தோற்கடி, நட்புக்காட்டுபவரிடம் முகமுறிப்புச்செய், வேண்டுகோளை மறுதலி.
Repulsion
n. (இய) வெறுப்பம், இடையெறிவுத்திறன், பொரள்கள் தம்மிடையே ஒன்றை ஒன்று உந்தித்தள்ளும் ஆற்றல், வெறுப்பு, ஒருவர்மீது இயல்பாகத் தோற்றும் உவர்ப்புணர்ச்சி.
Repulsive
a. வெறுப்பூட்டுகிற, வெறுத்தொதுக்குகிற, பாசமற்ற, கடுகடுப்புக் காட்டுகிற, ஒத்துணர்வில்லாத, (இய) இடையெறிவுத் திறனுடைய, வெறுப்பார்ந்த, (செய்) எதிர்ப்பளிக்கிற.
Repurchase
n. மறுகொள்வினை, திரும்பவும் விலைக்கு வாங்குதல், மறுகொள்வினைப் பொருள், (வினை) திரும்பவுங்கொள் முதல் செய், விலைக்குவாங்கு,.
Repure, repurify
மீண்டும் தூய்மைப்படுத்து, முழுதும நயப்படுத்து, முற்றிலும் மேன்மைப்படுத்து.
Reputable
a. நற்பெயருடைய, மதிப்பு வாய்ந்த, மதிக்கத்தக்க.
Reputation
n. பொதுமதிப்பு, பொதுக்கருத்து மதிப்பீடு, நற்பெயர், மதிப்பாண்மை புகழ்.
Repute
n. புகழ்ப்பெயர், புகழ், நன்மதிப்பு, (வினை) மதி, கணி.
Reputed
a. பெயர்பெற்ற, புகழ்ச்சியற்ற.
Reputedly
adv. பொதுவாக நிலவும் கருத்தின்படி, பொதுமதிப்பீட்டின்படி.