English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Resorb
v. மீட்டும் உறிஞ்சு, மறுபடியும் உள்வாங்கு.
Resorbence
n. மீட்டும் உட்கவர்கை.
Resorbent
a. மீட்டும் உள்வாங்கிக்கொள்ளுகிற.
Resorcin
n. சாம்பரம் அரக்குச் சேர்க்கையால் ஏற்படுஞ்சாயக் கூட்டுப்பொருள்.
Resorption
n. மீண்டும் உறிஞ்சுதல், மறுபடியும் உள் வாங்கிக்கொள்ளுதல்ர.
Resort
v. மீண்டும் அடுக்கு மறுபடியும் வகைப்படுத்து.
Resort
-1 n. போக்கிடம், புகலிடம், வழிமுறை, செயல்வகை, வகை துறைக்கருவி, சார்துணை, நாடி ஊடாடும் இடம், அடிக்கடி சார்விடம், பலருடன் கூடிச் சேர்விடம், (வினை) நாடி அடை, விரும்பியணுகு, துணையாக நாடு, வகைதுறையாக மேற்கொள், சென்று ஊடாடு, அடிக்கடி செல், பலருடன் சென்று கூடு.
Resound
v. எதிலொலி செய், ஓசையைத் திருப்பியனுப்பு, முழங்கு, இடவகையில் ஒலி யெதிரொலியால் அதிர்வுறு, இடவகையில் நிரம்பி அதிர்வுற்று, இடவகையில் நிரம்பி அதிர்வுற்று முழங்கு, திரும்பத் திரும்ப முழக்கஞ் செய், அதிர்வூட்டிச் செல், தொடர்ந்து முழக்கமிடு, எங்கும் முழக்கமாகப் பேசப்பெறு.
Resource
n. வழிமுறை, வகைமுறை வாய்ப்பு, வகைதுறைவளம், நடுவழி காணுந் திறம் நுண்ணியத்திறம், உதவி வாய்ப்பு, துணைவளம், உதவியாதாரம், வாய்ப்பு வளம், வகை துறை ஆதாரம் பொழுதுபோக்கு வாய்ப்பு, ஓய்வு ஈடுபாடு.
Resources
n. pl. வள ஆதாரம்,. தேரவை நிரப்பு வகைதுறை வாய்ப்பு, பணந் திரட்டு வகைமுறை வாய்ப்புகள், நாடு முதலிய வற்றின் வகையில் வன்மை வளவாய்ப்புத் தொகுதி.
Respect.
n. மதிப்பு, கண்ணியம், நன்மதிப்பு, மதிப்புணர்ச்சி, போற்றுதல், மதிப்புத் தன்மை, உண்ணிப்பு, கவனிப்பு, தனிப்பற்று, மதிப்பு வேறுபாடு, தொடர்பு, வகை, கூறு, (வினை) மதி, சிறப்புடையதாகக் கருது, மதிப்புக் காட்டுஉயர்வாகப் பேற்று, கண்ணியமாக நடத்து, புண்படாமற் பார்த்துக்கொள், ஆள் வேறுபாடு காட்டு, மதிப்பு வேறுபாடு காட்டு, தொடாபாயிரு, குறித்தாயிரு.
Respectability
n. ஆன்ற மதிப்புடைமை, சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்கள், சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்.
Respectables
n. pl. மதிக்கத்தக்கவர்.
Respectably
adv. மதிக்கத்தக்க அளவில், மதிப்புடன்.
Respectful
a. மதிப்பளிக்கின்ற.
Respective
a. உரிமைப்படியான, நிலைமைக்கேற்ற, தரத்துக்குகந்த, தனித்தனி உரிய.
Respectrively
adv. நிரனிறையாக முறையே.
Respects
n. pl. வணங்கற் செய்தி.
Respell
v. மீட்டும் எழுத்துக்கூட்டு, ஒலியியல் முறைப்படி மாற்றி எழுது, ஒலிக்குறியீடுகளாக எழுது.
Respell
v. உயிர்த்தல் செய், மூச்சு வாங்கிவிடு, மூச்சுவாங்கு, மூச்சுவிடு, காற்றுவகையில் வாங்கி உயிர்த்தல் செய், மீண்டும் உயிர்ப்பு வரப்பெறு, மூச்சுவிடத்தொடங்கு, மீண்டும் ஆர்வங்கொள், மீண்டும் ஊக்கம்பெறு, ஓய்வுகொள்.