English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Righteous
a. நியாயமான, நேர்மையான, நன்னடத்தையுடைய, நன்னெறியில் வாழ்கிற, சட்டத்தை ஒட்டி நடக்கிற.
Rightful
a. நேர்மையான, நியாயமான, ஆள் வகையில் சட்டப்படி உரிமையுள்ள, நிறுவனம்-உடைமை வகையில் நேர் உரிமையான, உரிமைப்படி கைவந்த.
Right-hand
a. வலது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள.
Right-handed
a. வலக்கையரான.
Rightly
adv. சரியாக, நேர்மையாக, பொருத்தமாக, காரணம் காட்டக்கூடிய வகையில்.
Right-minded
a. நேர்மைநோக்குக் கொண்ட, நியாயமான, நல்லெண்ணமுடைய.
Rights
-1 n. pl. பாராளுமன்றத்தின் பழநிலை ஆதரவுக் கட்சியாளர்.
Rights
-2 n. pl. உண்மைநிலை.
Rigid
a. விறைப்பான, கட்டுறுதியான, திமிர்த்த, விளைவு நௌதவற்ற, கட்டிறுக்கமான, வன்கடுமையான, விடாக் கண்டிப்பான, வளையாத, விட்டுக் கொடுக்காத.
Rigidity, rigidness
விறைப்பு, கட்டிறுக்கம், வளைவு வௌதவற்ற, கட்டிறுக்கமான, வன்கடுமையான, விடாக் கண்டிப்பான, வளையாத, விட்டுக் கொடுக்காத.
Rigmarole
n. சுற்று வளைவுப்பேச்சு, தொடர்பற்ற நீளுரை, (பெயரடை) தொடர்பற்று நீண்ட.
Rigor
n. (மரு) காய்ச்சல் முதலிய வற்றிற்கு முன்வரும் திடீர் குளிர் நடுக்கம், பனிப்பு.
Rigor mortis
n. சாக்காட்டு விறைப்பு, சாவின் பின் ஏற்படும் உடல் விறைப்பு.
Rigorism
n. வன்கடுமைப்பாங்கு, விதிமுறை அழுத்தக்கோட்பாடு, ஐயப்பாடான நிலையில் மிகக் கடுமையான முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற கொள்கை.
Rigorous
a. கடுங்கண்டிப்பான, சிறிதுகூட விட்டுக்கொடுக்காத, வன்கடுமையான, உலையா முஸ்ற்சியுடைய, இம்மியும் பிசகாத, இழையளவும் நெறிதவறாத, அப்பிழையாது கவனித்துச் செய்கிற, கடுஞ்சிக்கனமான.
Rigour
n. கடுமை, பஞ்சநிலையின் கொடுமை, தட்பவெப்ப நிலைகளின் கடுமிகைபாடு, பருவரல், கடுந்துயர், செயலிறுக்கம், மன அழுத்தம், ஒழுங்குமுறைக் கண்டிப்பு, நோன்பின் வன்கடுமை, விதிமுறை அழுத்தப்பாடு.
Rigours
n. pl. கடும் நடவடிக்கைகள், வன்கடுமைகள்.
Rig-out
n. ஒப்பனை ஆடையணித்தொகுதி.
Riksdag
n. சுவீடன் நாட்டுப் பார்லிமெண்டு, ஸ்வீடிஷ் மாமன்றம்.