English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sake
n. தென் அமெரிக்க குரங்குவகை.
Sake
-1 n. காரணம், பொருட்டு, நலம், சார்பு, நிமித்தம், வகை, செய்தி.
Saker
n. பெண் வல்லுறு, பழம் பீரங்கிவகை.
Sakia
n. கவலைப்பொறி, நிருருளை.
Salaam
n. வணக்கம், (வினை.) வணங்கு.
Salable
a. விற்பனைக்கேற்ற, பலரும் வாங்க விரும்புகிற.
Salacious
a. காமவெறி கொண்ட.
Salad
n. இலையமுது, கிச்சடி.
Salad-days
n. pl. அனுபவமற்ற இளமை.
Salamander
n. தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை, மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர், தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம், (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை, துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு, முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு.
Salame
n. உப்பிட்ட பூண்டுக்குழம்பு வகை.
Sal-ammoniac
n. நவச்சாரம், நஹ்ச்சியப் பாசகை.
Salangane
n. மிசை கூடுகட்டி வாழும் தூக்கணங்குருவி வகை.
Salariat
n. ஊதியம் பெறுநர், சம்பளம் வாங்கும் வகுப்பினர்.
Salary
n. ஊதியம், சம்பளம், (வினை.) சம்பளங் கொடு.
Sale
n. விற்பனை, விற்றல், விற்றஅளவு, விற்றதொகை, பொதுவிற்பனை, ஏலவிற்பனை, குறைந்த விலைக்கு விற்பனை.
Salep
n. கிழங்குவகைச் சத்துணவு.