English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Saleratus
n. அப்பக் காரமாகப் பயன்படும் சாம்பரம்-உவரம் ஆகியவற்றின் தூய்மைக்குறைவான இருகரியகைகள்.
Sale-ring
n. ஏலமெடுப்போர் திரள்.
Sales centre
விற்பனை நிலையம்
Sales t service
விற்பனை மற்றும் சேவை
Sales, n. pl
நடப்பு விற்பனை, விற்பனைத்தொகுதி.
Salesman
n. விற்பனையாளன்.
Salesmanship
n. விற்பனையாளர் பணி, விற்பனைத்திறம்.
Saleswoman
n. விற்பனை செய்பவள்.
Salian
-1 n. பிரஞ்சு நாட்டுப் பழங்குடி மரபொன்றைச் சேர்ந்தவர்.
Salian
-2 a. பண்டை ரோமாபுரிச் செவ்வாய்த் தெய்வப்புரோகிதர்களுக்குரிய.
Salic
a. பிராங்கியர் என்ற பிரஞ்சுப் பழங்குடியினஞ் சார்ந்த.
Salicin
n. கசப்பு மரப்பட்டைச்சத்து மருந்து வகை.
Salicional
n. துனையிசைக்கருவியின் மெல்லிசை மெட்டுக்குரிய அடைப்பு வகை.
Salicyl
n. மரப்பட்டைவகை மருந்துச்சாறு.
Salicylate
n. மரப்பட்டைவகை மருந்துக்காரம், (வினை.) மரப்பட்டைவகை மருந்துக்காரமாக்கு, மரப்பட்டைவகை மருந்துக்காரத்தாற் செயலாற்று.
Salicylic
a. பட்டைவகை மருந்துச்சாற்றினைச் சார்ந்த, பட்டைவகை மருந்துச்சாற்றிலிருந்து ஆக்கப்பட்ட.
Salicylism
n. பட்டைவகை மருந்துச்சாற்றுக் காடித்தன்மை.
Salicylize
v. பட்டைவகை மருந்துச்சாற்றுக் காடியாக்கு.
Salicylous
a. பட்டைவகை மருந்துசாற்றுக் காடித்தன்மைவாய்ந்த.
Salience, saliency
புறமுனைப்பு,முனைப்புடைப்பு, பிதுக்கம், துருத்திக்கொண்டுள்ள தன்மை, புறப்புடைப்புத்தோற்றம், முகப்பு.