English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shilly-shally
n. ஊசலாட்ட நிலை, மயக்க தயக்க நிலை, முடிபுறுதியின்மை, (பெ.) ஊசலாட்டமான, தடுமாற்றமான, உறுதியான முடிபற்ற, (வினை.) மயக்க தயக்கமுறு, தடுமாற்றமுறு, முடிவுக்கு வராமலே தள்ளிப் போட்டுக் கொண்டிரு.
Shim
n. சிம்பு, பொறிப்பகுதிகளைப் பொருத்துவதற்குப் பயன்படும் மெல்லிய துணுக்குக்ஷீ (வினை.) சிம்பு வைத்துப் பொருத்து.
Shimmed
v. 'சிம்' என்பதன் இறந்த கால வடிவம், முடி வெச்ச வடிவம்.
Shimmer
n. மினமினுக்கம், (வினை.) மினுமினுக்கமுறு, மினுக்கு மினுக்கென ஔத காலு.
Shimmery
a. மினுமினுக்கான, மினங்கி மினுங்கி ஔதகாலுகிற.
Shimmy
-1 n. மகளிர் உட்சட்டை.
Shimmy
-2 n. நரியாட்டம், உடல் நடுநடுக்கத்துடன் ஆடும் அமெரிக்க ஆட்டவகை, உந்துகல முன்சக்கர அதிர்வு, (வினை.) நரியாட்டமாடு, உந்துகல முன்சக்கர வகையில் அதிர்வுறு.
Shin
n. முழந்தாள், முழங்கால் தண்டு, மாட்டு முழந்தானிறைச்சி, (வினை.) ஏணி வகையில் முட்டூன்றி ஏறு, மரவகையில் முழங்காலால் பற்றி ஏறு, சுவர் வகையில் முழந்தாளால் எற்றி ஏறு, முழந்தாள் மீது எற்று, காற் பந்தாட்டத்தில் எதிரி முழந்தாளை உதை.
Shindy
n. சண்டை, சச்சரவு, குழப்பம், கூக்குரல்.
Shine
n. ஔத, பளபளப்பு, மெருகு, ஔதயுடைமை, பளபளப்புக் குன்றாநிலை, புதுமெருகு, (பே-வ) புலனுணர்வு, சொரணை, (பே-வ) சண்டை, சச்சரவு, (பே-வ) குழப்பம், (வினை.) ஔதர், சுடரிடு, ஔதகாலு, சுடர்வீசு, பளபளப்பாயிரு, விளங்கு, துளங்கு, பிறங்கு, ஔதயுடையதாய்த் திகழ், விஞ்சு, மேம்படு, இனத்தில் சிறப்புடையதாயிரு, சூழலில் முதன்மையுடையதாயமை, ஔதபரப்பு, புகழுடையதாயிரு, (பே-வ) ஔதயுடையதாக்கு, (பே-வ) பளபளப்புடைய தாக்கு, மெருகூட்டு.
Shiner
n. (இழி.) நாணயம், பளன், தங்கக்காசு.
Shiners
n. pl. பணம் செல்வம்.
Shingle
-1 n. மரப்பாவோடு, நீள் சதுர மரச்சில்லோடு, தூபிக்குரிய கடை விளம்பரப்பட்டி, சிறுவிளம்பரப் பலகை, தலைமயிர் வேனிற் குறுவெட்டு, (வினை.) மோட்டுக்கு மரப்பாவோடிடு, தலைமயிர் வகையில் வேனிற் குறுவெட்டாகக் கத்தரித்துவிடு, ஆள்வகையில் தலைமயிரை வேனிற் குறுவெட்டாக்கு.
Shingle
-2 n. கூழாங்கல், கழற்கல், கடற்கரைக் கூழாங்கற்பரப்பு, கழற்கரை, கூழாங்கற்கரை, கழல்மேடு, கூழாங்கல் மேடு.
Shingled
a. மோடு வகையில் மரப்பாவோடிட்ட.
Shingles
n. அரையாப்பு, இடுப்பைச் சுற்றிலும் உடம்பிலும் பயிற்றம் பருப்பளவான மென்குருக்களை அள்ளி இறைக்கும் நோய்வகை.
Shingling
n. மோட்டுக்கு மரப்பாவோடு இடுதல், மரப்பாவோட்டு மோடு.
Shingly
a. கூழாங்கல் சார்ந்த.
Shining
a. ஔதமிக்க, பளபளப்பான, மினுக்கமுடைய, விஞ்சிய, மேம்பாடுடைய, சிறப்பார்ந்த.