English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shinny
-2 v. (பே-வ) முட்டிணைத்து நெருக்கி மரமேறு.
Shinto
n. ஜப்பானிய தொல்மரபுச் சமயமுறை, ஜப்பானியரின் இயற்கை வீரமரபுத் தெய்வ வழிபாட்டுமுறை.
Shintoism
n. ஜப்பானிய தொல்மரபுச் சமயக்கோட்பாடு, ஜப்பானிய தொல்மரபுச் சமயப்பண்பு.
Shintoist
n. ஜப்பானிய தொல்மரபுச் சமயத்தவர், ஜப்பானிய தொல்மரபுச் சமயக் கோட்பாட்டாளர்.
Shinty
n. பளபளப்பான, தேய்த்து மெருகுடைய, மினுக்கமான, தௌளத்தௌதவான, முகிலற்ற, மூடாக்கற்ற.
Ship
n. கப்பல், நாவாய், மரக்கலம், பாய்க்கப்பல், மூன்றுபாய்மரங்களையுடைய பெருங்கலம், தோணி, பந்தயப்படகு, கடல் மிதவை, கடலோடு கலம், புணை, பெரும்பரப்பைக் கடக்கும் சாதனம், வான்கலம், சேண்கலம், விண்வௌத நடக்கும் சாதனம், (வினை.) கப்பலேற்று, கப்பலேறு, கப்பலில் ஏற்றிக்கொள், கப்பலில் இடங்கொடு, கப்பலேற்றி அனுப்பு, கப்பலிற் செல், கப்பலில் ஏற்றிக்கொண்டுசெல், கப்பல் தளப்பணியில் ஏற்றுக்கொள், சரக்குகளைக் கொண்டு சேர்க்கும்படி வாணிகமுகவரிடம் அனுப்பி ஒப்படை, கப்பல் பாய்மரம் நாட்டு, கப்பல் பயின்நட்டையினைக்கொளுவு, தண்டுகளைக் கழற்றிக் கலத்தினுள்ளிடு, ஒருநிலைப்படுத்து, நிலையுறுதிசெய்.
Ship-breaker
n. கப்பல் உறுப்புச் சிதைத்துப் பிரிக்கும் குத்தகையாளர்.
Ship-broker
n. துறைமுகக் கப்பல் துணைப்பணியாளர், துறைமுகக் கப்பல் துணைமுகவர், கப்பல் வாணிகத்தரகர், கப்பல் காப்பீட்டுப் பேராளர்.
Shipbuilder
n. கப்பல் கட்டுபவர் கப்பல்கட்டுத் தொழிலாளர்.
Shipbuilding
n. கப்பல் கட்டுதல், கப்பல் கட்டுமானத் தொழில்.
Ship-canal
n. உள்நாட்டுக்கப்பல் கால்வாய்.
Ship-chandler
n. கப்பல்களுக்கு வேண்டிய பொருள்களில் வாணிகஞ் செய்பவர்.
Ship-fever
n. கப்பற் காய்ச்சல்.
Shipless
a. கப்பலில்லாத, கப்பல் செல்லாத, கடத்தற்குரிய சாதனங்களற்ற.
Ship-letter
n. கலமடல், அஞ்சல்முறையிலன்றிக் கலம் வாயிலாக அனுப்பப்படும் முடங்கல்.
Ship-load
n. கப்பற்சுமை, கலங்கொள்ளும் அளவு, பெரிய அளவு.
Shipmate
n. கப்பல் பயணத்தோழன், தோழமைக் கப்பலோட்டி.
Shipment
n. கப்பல் ஏற்றரவு, கப்பல் ஏற்றுமதி, கப்பற் சுமை அளவு, கப்பற் சரக்களவு, சரக்கு ஏற்றுமுறை அளவு.
Shipmoney
n. (வர.) கலவரி, பிரிட்டணிற் கடற்காப்புக்கான முதலாம் சார்லஸ் காலவாரி.
Ship-oars
n. pl. படகுத் துடுப்புக்கள்.