English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shirker
n. தட்டிக்கழிப்பவர், கடமை நழுவவிடுபவர், பொறுப்பற்றுப் பின்வாங்குபவர்.
Shirr
n. தொய்விழை, ஆடையூடாக நெசவின்போது இழைக்கப்படும் சுருக்க நீட்சியாற்றலுடைய இழை, கொய்சகம், சுருக்கம், தொய்விழை மூலமான ஆடைச்சுரிப்பு, (வினை.) ஆடைவிளிம்பைச் சுரித்து இணை, தொய்விழை மூலம் சுரிப்பிடு, கொசுவமாமகச் சுருக்கு.
Shirring
n. கொசுவம், சுருக்கம், ஆடைசுரிப்பிடல்.
Shirt
n. தளர் உட்சட்டை, உட் சொக்காய், மேலங்கி, கெட்டிக் கழுத்துப்பட்டையும் பிடிப்பும் உடைய மகளிர் தளர் மேற்சட்டை.
Shirt-front
n. உட்சட்டை முகப்பு, கஞ்சியிட்டுத் திட்டப்படுத்துப்பட்ட உட்சட்டை மார்புப்பகுதி, போலி உட்சட்டை முகப்பு.
Shirting
n. சட்டைத்துண்டு.
Shit
n. சாணம், மலம், கழிவு, விட்டை, இழிவுக் குறிப்புச்சொல், (வினை.) பேதியாகு, குடலிளக்கம் பெறு.
Shiver
-1 n. நடுக்கம், வெடவெடப்பு, (வினை.) குளிரால் நடுங்குறு, வெடவெடப்புறு.
Shiver
-2 n. தகர்வுத் துணுக்கு, சிராய், சிம்பு, பொட்டு, பொருக்கு, பொடி, சிதறுகீற்று, (வினை.) தகர், நொறுங்கித்துண்டுதுண்டாகு, நொறுங்கு, தகர்வுறு.
Shivering-fit
n. நடுக்குவலி, மலம்பனி, குளிர் காய்ச்சல்.
Shiveringly
adv. நடுக்கத்துடன்.
Shoal
-1 n. மடு, ஆழமில்லாத்தடம், நீரடித்திடல், ஆழமற்றஇடத்து நீரடி மணல்திட்டு, மறைஇடர், தடங்கல், தடை, இடையூறு, (பெ.) நீர்நிலை வகையில் ஆழமற்ற, (வினை.) ஆழமற்றதாகு, ஆழமற்றதாகிக் கொண்டுசெல், ஆழம் குறைவாகிக்கொண்டு செல், ஆழமற்ற இடம் அணுகில் செல், ஆழமற்றதாக்கு, ஆழம்குற
Shoal
-2 n. குழுமம், கும்பு, திரள், குவை, மீன் மொய்திரள், (வினை.) மீன் வகையில் கும்பாக மொய், திரள் திரளாகச் செல்.
Shoaliness
n. ஆழமற்ற தன்மை, மடுக்கள் நிரம்பிய தன்மை.
Shoal-mark
n. மடுக்குறி, ஆழமற்ற தடத்தின் அடையாளக்குறி.
Shoal-water
n. மடு, ஆழமற்ற நீர்த்தடம்.
Shoalwise
adv. கும்பலாக, திரள்திரளாக.
Shoaly
a. ஆழமற்ற திடலான, மடுக்கள் நிறைந்த, மறைஇடருடைய தட்டுத்தடங்கலுடைய.