English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shock
-1 n. அதிர்ச்சி, வன்தாக்கு, வன்முறைமோதல், திடீர்இடி, திடீர்அடி, வல்லடி, தாக்குதல் விளைவு, நிலைகுலைவு, சீர்நிலையழிவு, உட்குலைவு நிலை, திடுக்கீடு, நடுக்கீடு, மின்வலித்தாக்கு, நரம்பதிர்ச்சி, மூளைத்துணுக்குறவு, மன அதிர்ச்சி, திடு குழப்பம், திடீர்க்கிலி, திகில
Shock
-2 n. பயிர்த்தாள் கற்றை, வயலில் ஏறத்தாழப் பன்னிரண்டு பன்னிரண்டாக நெருக்கி நடப்படும் பயிர்த்தாள் தொகுதி, மூவிருபது, அறுபதன் தொகுதி, (வினை.) பயிர்த்தாள் கற்றையாகவரிசைப்படுத்து.
Shock
-3 n. நாயின் சடைமயிர், சடைநாய், (பெ.) சடைமயிருடைய.
Shock-head
n. சடைமயிர்த்தலை.
Shock-headed
a. சடைமயிர்த் தலையுடைய.
Shocking
a. அதிர்ச்சியான, உணர்ச்சி புண்படுத்துகிற, அச்சந் தரத்தக்க, அருவருப்பிற்குரிய, மிகு வெறுப்பூட்டுகிற, மிக மோசமான, தகாத்தனமாக நடக்கிற, (வினையடை.) மிகு மோசமாக.
Shockingly
adv. அதிர்ச்சியூட்டும் வகையில், மிக மோசமாக, உணர்ச்சிகளைப் புண்படுத்தும் வகையில்.
Shock-troops
n. வேளைக்காரப்படை, தனிமுறைத் தாக்குதல்படை.
Shod
v. 'சூ' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Shoddy
n. சடையிழை, கந்தலிலிருந்து இழைத்த இழைமம், சடையிழைத் துணி, போலிப்பொருள், இழிதரப் பொருள், (பெ.) சடையிழையாலான, இழிதரமான, மலிந்த கீழ்த்தரமான, போலியான, பாசாங்கான, பதரான, அற்பமான.
Shoe
n. அடிபுதையரணம், புதையடி, குதிரை இலாடம், மிதியடிபோன்ற பொருள், புதைமிதி போன்ற பயனுடைய உறுப்பு, கைத்தடியின் பூண், உராய்வு தடைக்கட்டை, சக்கரத் தடுக்கின் தொடுகட்டை, சக்கர உதைகட்டை, ஊர்திகளின் மின்வாங்கு கட்டை, (வினை.) இலாடமடி, பூணிடு, புதைமிதி பொருத்து.
Shoeblack
n. புதைமிதி தேய்ப்பாளன், புதையரணம் மெருகிடும் பையன்.
Shoe-buckle
n. புதைமிதிப் பூட்டுவார்.
Shoehorn
n. புதைமிதி மாட்டி.
Shoe-lace
n. புதைமிதிக் கோப்பிழை.
Shoe-latchet
n. (விவி.) புதைமிதிக் கட்டு.
Shoe-leather
n. புதைமிதித் தோல், புதைமிதி.
Shoeless
a. புதைமிதியற்ற.
Shoe-maker
n. செம்மார், சக்கிலியர், புதைமிதி செய்பவர்.