English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shop-girl
n. கடை உதவிப்பெண், கடைப் பணிப்பெண்.
Shop-keeper
n. கடை உரிமையாளர், கடைக்காரர், கடைவிற்பனையாளர், சில்லறை வணிகர், வணிகர்.
Shop-lifter
n. கடையிலிருந்து திருடுபவர்.
Shopman
n. கடையுரிமையாளர், கடைக்காரர், உதவியாள்.
Shopping
n. பொருள் வாங்கக் கடைக்குச் செல்லல், தேவைப்பொருள்கள் பார்க்கக் கடைக்குச் செல்லல்.
Shopping complex
வணிக வளாகம், விற்பனை வளாகம்
Shoppy
a. வாணிகஞ் சார்ந்த, வாணிகத்துக்குரிய, கடைகள் நிரம்பிய, தொழில்முறை பற்றியே பேசுகிற, தன் தொழில்துறை பற்றிய.
Shop-steward
n. தொழிற்சாலையில் தொழிலாளரால் தேர்ந்தெடுக்கப்பெற்ற தொழிலாளர் பிரதிநிதி.
Shop-walker
n. பெரிய விற்பனை நிறுவனத்தின் வாடிக்கையாளர் துணைமைப் பணியாளர்.
Shop-window
n. கடைக்காட்சி முகப்பு, பகட்டுக் கண்காட்சியிடம்.
Shop-worn
a. கடையில் நீடித்திருந்து பழுதுபட்ட, கடைக்காட்சிக்காக வைத்து மாசடைந்த.
Shore
-1 n. கரை, கடற்கரை, நீர்க்கரை, (சட்.) கடலோரவேலை ஏற்ற இறக்க வரைகளின் இடைநிலையிடம்.
Shore
-2 n. உதைவரிக்கால், கப்பல் கட்டுதளத்தில் கப்பலைத்தாங்கி நிற்கவைப்பதற்காக விலாப்பக்கத்தினைத் தாங்கிச்சாய்த்து நிறுத்தப்படும் வரிக் கைக்கட்டைகள், (வினை.) உதைவரிக்கால் கொடுத்துக் கப்பலை நிறுத்து, சாய்வரி கை கொடுத்து அண்டைகொடு.
Shore
-3 v. 'சீர்' என்பதன் முன்னைய இறந்தகால வடிவம்.
Shore-boat
n. கரையோரப் பயணப் படகு, கரைசெல் படகு.
Shore-crab
n. வேலை வரையிடை நண்டு.
Shore-going
a. கரை நோக்கிச் செல்கிற, கரைநோக்கிச் செல்லுதற்குரிய, கரையிலே வாழ்கிற.
Shore-leave
n. கரை செல்வதற்கான ஒழிவிசைவு.
Shoreline
n. கரையோர வரை, கரைவரை, வலையைக் கரையுடன் இணைக்கும் கயிறு.