English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shorthorn
n. குறை மோழை, குறுங்கொம்புக் கால்நடைவகை.
Short-lived
a. சின்னாள் வாழ்வுடைய.
Shortly
adv. விரைவிலேயே, அதிக காலங்கடப்பதற்கு முன்பே, சிறிதுநேரத்திற்கு முன்பே, சிறிது நேரத்திற்குள்ளாக, சுருங்கச் சொல்லுமிடத்து, சுருக்கமாக,சுறுக்கென்று.
Shorts
n. pl. சல்லடம், குறுங்காற் சட்டை, தவிட்டுக் குறுநொய், தவிடும் மாக்கரடுஞ் சேர்ந்த கலவை.
Short-sighted
a. அணுக்கப்பார்வைக் கோளாறுடைய, குறுநோக்குடைய, முன்னறி திறமற்ற.
Short-sigthedly
adv. முன்னறி திறமற்று, தொலைநோக்கின்றி.
Short-spoken
a. சொற்செட்டுடைய.
Short-tempered
a. எளிதிற் கோபங்கொள்ளுகிற.
Short-winded
a. விரைவில் மூச்சுத்திணறுகிற, நீடித்துழைக்க முடியாத.
Shot
-1 n. துப்பாக்கிக் குண்டு, வெடிகுண்டு, சிதறுகுண்டு, இரவை குண்டுத்திரள், எய்வு, எறிவு, வேட்டெறிவு, குண்டிலக்கெறிவு, கணை இலக்கெறிவு, குறி இலக்கெறிவு, ஓர் எறிவுமுயற்சி, துப்பாக்கியின் ஒரு வெடிதீர்வு, உடற்பயிற்சிக்கான எறிகுறிகுண்டு, குண்டெறிவு, எறிகுண்டுவீச்ச
Shot
-2 n. கணிப்பு, வழிமனையின் விலைப்பட்டி, வழிமனைவிலைப்பட்டியில் ஒருவர் செலுத்த வேண்டிய பங்கு.
Shot
-3 v. 'சூட்' என்பதன் இறந்த கால முடிவெச்சவடிவம்.
Shot-firer
n. சுரங்க வெடி தீர்ப்பாளர்.
Shot-free
a. வேட்டுக்களிலிருந்து காப்பான, தீர்வையற்ற, வழக்கமான வரியற்ற, செலவில்லாத, தீங்கெதுவும் பெறாத.
Shot-gun
n. வேட்டைத்துப்பாக்கி, சிறு குண்டுகளுக்கான வழவழப்பான நுண்துளைவாயினையுடைய துப்பாக்கி.
Shotproof
a. துப்பாக்கிக்குண்டுகளால் துளைக்கப்பட முடியாத.
Shot-range
n. வேட்டெல்லை, துப்பாக்கிக்குண்டின் பாய்வெல்லை.
Shotted
a. இரவை திணிக்கப்பட்ட, குண்டெடைப் பளுவாக்கப்பட்ட.
Shotting-iron
n. (இழி.) துப்பாக்கி.
Shot-tower
n. இரவைக் குண்டு வார்ப்புருக்குக் கூண்டு.