English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shovel-nose
n. தட்டையான அகல் அலகுடைய விலங்குவகை.
Show
n. கண்காட்சி, பார்வை அணி, பகட்டணி, பொருட்காட்சி அணி, வேடிக்கைக்காட்சி, வேடிக்கை விளையாட்டுக்காட்சி, வௌதத்தோற்றம், புறப்பகட்டு, பகட்டாரவாரம், படாடோ பம், போலித்தோற்றம், மெய்ப்பு, பிறர் மெச்சுவதற்காக மேற்கொள்ளப்படும் நடிப்புத்தோற்றம், காட்டுகை, (இழி.) போலி நிறுவனம், (இழி.) பாசாங்கு நடவடிக்கை, (இழி.) பிறரை ஏய்க்கும் வெற்றுவேட்டு நடவடிக்கை, (இழி.) போலி நடிப்பு, பிறர் மெச்சுவதற்கான நடைமுறை, (இழி.) தற்பகட்டு வாய்ப்பு, தற்பகட்டு நடவடிக்கை, (மரு.) கன்னிக்குட உடைவு, பிள்ளைப்பேறுக்கு முற்பட்ட நீர்மக்கசிவு, (வினை.) காண்பி, காட்டு, காட்சிக்கு முன்வை, பார்வைக்கு வழங்கு, பார்க்கவிடு, திறந்துகாட்டு, நீட்டிக்காட்டு, சுட்டிக்காட்டு, நடத்திக்காட்டு, வௌதப்படுவி, தோற்றுவி, தெரியச்செய், தௌதவுபடுத்து, எண்பி, மெய்ப்பித்துக்காட்டு, பொருள் விளக்கு, அறிவுறுத்து, பயிற்றுவித்தறிவி, வழிகாட்டு, வழிகாட்டியாயுதவு, கொண்டுசென்று சுற்றிக்காண்பி, கட்புலனாகு, தோன்று, புலப்படு, முன்வந்து வௌதப்படக் காட்சியளி.
Show case
காட்சிப் பேழகம், காட்சிப் பேழை
Showboat
n. இயங்கு அரங்கமாகப் பயன்படும நீராவிப் படகு.
Show-case
n. காட்சிக் காண்ணாடிப்பெட்டி.
Show-down
n. சீட்டுத் திறந்துவைப்பு, திட்ட வௌதப்படைத் தெரிவிப்பு, பட்டாங்கமான சச்சரவு.
Shower
-1 n. மழைத்தாரை, குறும் பெயல், பாட்டமழை, கல்மழை, ஆலங்கட்டி வீழ்ச்சி, அம்புவகையில் மாரி போன்ற பொழிவு, குண்டுப்பொழிவு, மண்வாரியடிப்பு, தூசி வீழ்ச்சி, கற்களின் சொரிவு, (வினை.) மழை வகையில் தாரையாகப் பொழி, குறும் பெயலுறு, மழை போலப் பொழி, மழையெனச் சொரி, கொடை வக
Shower
-2 n. காட்டுபவர், காட்சிக்கு வைப்பவர், பயனுண்டாகும் வகையில் காட்டிவைக்கத்தக்க பொருள்.
Shower-bath
n. தூம்புதாரை, துவலைக்குழாய்.
Showery
a. பாட்டமழை பெய்தலையுடைய, மழை விட்டுவிட்டுப் பெய்கிற, தூற்றலான.
Showgirl
n. அணிநடிகை, நடிப்பதற்காகவன்றி ஒப்பனைக்காகத் தோன்றும் நடிகை, காட்சியணங்கு.
Showman
n. காட்சிச்சாலை உரிமையாளர்.
Showmanship
n. காட்சிக்காலை, விளக்க மேலாண்மைத்திறம், சரக்குக்காட்சி விளக்கத்திறம்.
Show-place
n. காட்சியிடம், சுற்றுலாக்காரர் காட்சிக்குரிய இடம், காட்சியரங்கம், காட்சிப்பொருள்கள் வைக்கப்படும் இடம்.
Show-window
n. கண்காட்சிப் பலகணி, பார்ப்பதற்கெனப் பண்டங்கள் வைத்திருப்பதற்குரிய அல்லது மாட்டிவைப்பதற்குரிய சாளர அரங்கம்.
Showy
a. பகட்டிக் கொள்ளுகிற, ஆடம்பரமான, புறப்பகட்டான, ஒப்பனை முனைப்பான, போலியான.
Shram
v. (பே-வ) குளிரால் குருக்கு, சுரிக்கச்செய், மரத்துப் போகச் செய்.
Shrank
v. 'சிரிங்' என்பதன் இறந்தகாலம்.
Shrapnel
n. தெறிகுண்டு, உலோகத்துண்டுகள் நிரப்பிக்கூரிய சிம்பு சிராய்களாக வெடித்துத் தெறிக்கத்தக்க சிதறுவெடிகுண்டு.