English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Salt-cellar
n. உணவுமேசை உப்புக்கலம், குரல்வளைக் குழி.
Salter
n. உப்பு விளைப்போர், உப்பு வாணிகள், உப்பள வேலையாள், மீன் உப்பிடுள்ர்.
Salt-glaze
n. உப்பு மெருகு, அடுப்பில் உப்பை அள்ளி எறிந்து கற்கலத்தில் உணடு பண்ணம் மெருகு.
Saltigrade
n. தாவு சிலந்தி, குதிப்பதற்கு ஏற்ற காலமைப்புடைய சிலந்தி, (பெ.) குதிப்பதற்கு ஏற்ற காலமைப்புடைய.
Saltimbanco
n. போலி மருத்துவர்.
Saltiness
n. உப்பார்ந்த தன்மை.
Saltire
n. (கட்.) குறுக்கை வடிவக் குறியீடு.
Saltire wise
adv. குறுக்கை வடிவில்.
Salt-lick
n. உப்புக்குழி, உப்புடைய மண்ணை நக்க விலங்குகள் கூடுமிடம்.
Salt-marsh, salt-marshing
n. உப்பளம், கடல்நீர் தேங்கத்தக்க சதுப்புநிலம், மேய்ச்சலக்குப் பயன்படும் உவர்ச்சதுப்புநிலம்.
Salt-mine
n. உப்புச்சுரங்கம், பாறையுப்பு எடுக்குமிடம்.
Saltness
n. உப்புடைமை, உப்புத்தன்மை.
Salt-pan
n. உப்பளம், பொலிதட்டம், உப்புப்பொலிவிக்கும் தட்டம்.
Saltpetre
n. வெடியுப்பு, சாம்பர வெடியகி, வெடிமருந்திலும் இறைச்சிக் காப்பிலும் மருந்துகளிலும் பயன்படும் வெண்படிக உப்பு.
Saltpetre-paper
n. வெடிமருந்து கொளுத்தப் பயன்படும் வெடியத் தோய்வுத்தாள்.
Salt-pit
n. உப்புக்குழி,உப்புநீர் ஊறி உப்பு வழங்குங் குழி.
Salt-pond
n. கடலருகில் உப்பெடுக்க வல்ல இயற்கை நீர்த்தேக்கம், கடலருகில் உப்பெடுக்க வல்ல செயற்கை நீர்த்தேக்கம்.